»   »  முன்னாள் காதலர் திருமணத்துக்கு அருந்ததி நடிகை ஆப்சென்ட்?

முன்னாள் காதலர் திருமணத்துக்கு அருந்ததி நடிகை ஆப்சென்ட்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் இந்திய நடிகைகளிலேயே உயரமானவர் அவர். இந்தியாவிலேயே பிரம்மாண்டமான படத்தின் இரண்டாம் பாகத்தில் இப்போது பிஸியாக இருக்கிறார்.

அவருடன் சில ஹீரோக்களையும், ஒரு இயக்குனரையும் இணைத்து அவ்வப்போது கிசுகிசு வந்தன. அதில் நம்ம பிக்கப் நடிகரும், அக்கட தேசத்து உயரமான நடிகரும் உண்டு.

Tall actress skips former boyfriend's wedding

சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கை படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனரோடு இணைத்து செய்திகள் வந்தன. அதனை இருவருமே மறுக்கவில்லை. பின்னர் தான் மற்ற ஹீரோக்கள் சகவாசம் எல்லாம்.

இந்நிலையில் இயக்குனர் இந்த மாதம் வேறொரு பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார். அவர் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் என்று சொல்லி வந்த நடிகை அந்த திருமணத்துக்கு செல்லவில்லையாம். இத்தனைக்கும் அதே ஊரில் தான் அன்று இருந்திருக்கிறார் நடிகை.

காரணம் முன்னாள் காதல் தான் என்று திரி கிள்ளி போடுகிறது டோலிவுட்.

English summary
Tall actress wantonly avoided her former boyfriend's wedding inspite of being in town.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil