»   »  துரையம்மா நாட்டு நடிகைக்கு குழி தோண்டும் உயர்ந்த நடிகை

துரையம்மா நாட்டு நடிகைக்கு குழி தோண்டும் உயர்ந்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நடிகையின் கெரியரை பிக்கப் செய்ய வைக்க முன்னாள் காதலரான கான் பாடுபடுகிறார். இந்நிலையில் நடிகையின் வாய்ப்பை கெடுப்பதில் குறியாக உள்ளார் உயர்ந்த நடிகை.

துரையம்மா நாட்டில் இருந்து வந்த நடிகைக்கு பாலிவுட்டில் மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் அவரது கெரியரை பலப்படுத்த பாடுபட்டு வருகிறார் முன்னாள் காதலரான கான் நடிகர்.

Tall actress wants to destroy the career of a fellow actress

தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் எல்லாம் பைய்யா, இவளுக்கு ஒரு சான்ஸ் கொடுங்களேன் என்று கேட்டு வருகிறார். இந்நிலையில் நடிகையின் கெரியரை நாசமாக்க சதி வேலை செய்து வருகிறாராம் உயர்ந்த நடிகை.

உயர்ந்த நடிகையின் காதலை அத்துவிட்டு அவரது காதலரை கவர்ந்து வந்தவர் வெளிநாட்டு நடிகை. மேலும் உயர்ந்த நடிகையின் தற்போதைய காதலருடனும் வெளிநாட்டு நடிகை ஊர் சுற்றுகிறார்.

அதை மனதில் வைத்து தான் பழிவாங்கத் துடிக்கிறாராம் உயர்ந்த நடிகை.

English summary
A tall actress from Bollywood is reportedly trying her level best to spoil the career of her arch rival actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil