இங்கிருந்து இந்திய எல்லைவரை ரயிலில் விவிஐபியை சந்தோஷப்படுத்தினாரா நடிகை?.. இது புதுசா இருக்கே
சென்னை: முக்கிய அரசியல் புள்ளியின் நிர்பந்தத்தால் விவிஐபியை தலைநகரிலிருந்து இந்திய எல்லைவரை ரயிலில் வைத்தே நடிகை சந்தோஷப்படுத்தினாராம்.
தமிழ் சினிமாவில் ஜோராக அறிமுகமானவர் அந்த நடிகை. அறிமுகமான படம் மெகா ஹிட் அடுத்து நடித்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் என வந்த வேகத்திலேயே நடிகையின் கிராஃப் படுவேகமாக டேக் ஆஃப் ஆனது. முக்கியமாக கிளாமர் வேண்டுமா கிளாமர் இருக்கு, லிப் லாக் வேண்டுமா அதுவும் இருக்கு என எந்த கண்டிஷனும் போடாமல் தாராளம் காட்டியவரும் இவரே.

முன்னணி நடிகர்களுடன்: வரிசையாக இவரது படங்கள் ஹிட்டடித்தது மட்டுமின்றி பப்ளியான தேகமும் நடிகர்களின் கண்ணை உறுத்த வரிசையாக நடிகையின் பின்னால் அணிவகுத்தனர். ஏன் மூத்த நடிகர்கூட தன்னுடைய ஃபேவரைட் ஜோடியை கழற்றிவிட்டு ஒரு காமெடி கதையில் இந்த ஹீரோயினை புக் செய்தார். இருந்தாலும் அந்தப் படத்தில் கொஞ்சம்தான் கிளாமர் என்றாலும் கிடைத்த கேப்பில் எல்லாம் சிக்சர் அடித்தார் நடிகர். நடிகையும் அதற்கு ஒத்துக்கொண்டேதான் இருந்தார்.
காதல்: இப்படிப்பட்ட சூழலில் தீடிரென அவருக்கு காதலும் ஏற்பட்டது. அவர் காதலில் விழுந்தது யாருக்கு புகைச்சல் வந்ததோ இல்லையோ சினிமா ஹீரோக்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ரொம்பவே புகைச்சலானது. ஏனெனில் எங்கே இவர் காதலில் விழுந்த பிறகு கிளாமருக்கு நோ சொல்வாரோ என்ற அச்சம்தான் காரணமாம். ஆனால் நடிகை காதலுக்கு பிறகும் தனது கிளாமரில் எந்த குறையும் வைக்கவில்லை.
அட்ஜெஸ்ட்மெண்ட்: சினிமா நடிகைகள் பெரும்பாலும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வார்கள் என்று பலரும் கூறுவார்கள். அவர்களின் கூற்றுப்படி இவரும் அறிமுகமான படத்திலேயே அட்ஜெஸ்ட்மெண்ட்டை செய்தாராம். ருசி கண்ட பூனை சும்மா இருக்காது என்பதற்கேற்ப முதல் சில படங்களுக்காக சின்ன சின்ன புள்ளிகளுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்புகளை வாங்கினாராம்.
ரிச்சான அட்ஜெஸ்ட்மெண்ட்: ஒருகட்டத்தில் நடிகை பீக்கிற்கு செல்ல அவர் மீதான மோகம் போகாததால் விஐபிக்கள் சிலர் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைப்பார்களாம். ஆனாலும் பலருக்கு நடிகை ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டு வெகு சிலருக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தாராம். அதில் ஒரு நடிகரும் அடக்கம். சூழல் இப்படி இருக்க நடிகையின் ஆட்டம் கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருந்தது. இனியும் விட்டால் கிளி நாசமாகிடும் என முடிவு செய்து காதலர் கடிவாளம் போட ஆரம்பித்தாராம். ஒருகட்டத்தில் நம் தனிப்பட்ட வாழ்க்கை முக்கியம் என முடிவெடுத்து அனைத்து ஆட்டங்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டாராம் நடிகை.
அரசியல் புள்ளி: சூழல் இப்படி இருக்க தமிழ்நாட்டின் மிக மிக முக்கியமான அரசியல் புள்ளி ஒரு சிக்கலில் சிக்கினார். அந்த சிக்கலில் இருந்து எப்படியாவது வெளியே வர வேண்டும் என ஒரு விவிஐபியிடம் பண பேரம் பேசினாராம் அந்த அரசியல் புள்ளி. ஆனால் அந்த விவிஐபியோ எனக்கு போதிய அளவு பணம் இருக்கிறது. அதெல்லாம் வேண்டாம். அந்த நடிகையின் பெயரை சொல்லி அவர் என்னுடன் ஒரு இரவு இருக்க வேண்டும் என கட்டளையிட்டாராம்.
பறந்த ஆர்டர்: உடனடியாக அந்த அரசியல் புள்ளி தரப்பிலிருந்து நடிகையிடம் பேசப்பட அதற்கு அந்த நடிகையோ இப்போதுதான் திருமணம் பேச்சு எழுந்திருக்கிறது. எனவே என்னால் முடியாது என்று கறார் காட்டினாராம். ஆனால் நினைத்ததை எப்படியாவது சாதிக்கும் சாதிதானே அரசியல் புள்ளி. அதன்படி பல்வேறு விதமாக மிரட்டி நடிகையை சம்மதிக்க வைத்து விஷயத்தை விவிஐபியிடம் சொல்லி எந்த ஊரில் பங்களா புக் செய்ய வேண்டும் என கேட்டாராம்.
விவிஐபியின் ட்விஸ்ட்: நடிகை ஒத்துக்கொண்டதை அறிந்து சந்தோஷப்பட்ட விவிஐபி; தனக்கு பங்களாவோ ஹோட்டல் ரூமோ வேண்டாம். தலைநகரிலிருந்து இந்திய எல்லைவரை ரயிலில் ஒரு கூபே புக் செய்யுங்கள். இங்கிருந்து எல்லைவரை சென்று மீண்டும் எல்லையிலிருந்து இங்கு திரும்பும்வரை அந்த நடிகை என்னுடன் கூபேவில் இருக்கட்டும் நான் அனுபவித்துக்கொள்கிறேன் என்றாராம்.
உடனே அதற்கான ஏற்பாடுகள் நடக்க அந்த விவிஐபியுடன் தலைநகரிலிருந்து இந்திய எல்லைவரை சந்தோஷப்படுத்திக்கொண்டே சென்று வந்தாராம் நடிகை. இந்த விஷயம் காதலர் வீட்டுக்கு தெரிந்து பெரிய பூகம்பமே வெடித்ததாம். ஆனால் இதில் அரசியல் புள்ளியின் தலையீடு இருப்பதால் பூகம்பம் புஸ்வானமானதாம். யப்பா எவ்வளவு நேக்கா காய் நகர்த்திருக்காங்க..


Click it and Unblock the Notifications











