பட்ஜெட் கம்மியா இருக்கு.. நாம 2 பேரும் ஒரே ரூம்ல தங்கிக்கலாம்.. நடிகரோடு நடிகை அடித்த கூத்து!

By Staff

சென்னை: இந்த நடிகர் குறித்து தென்னிந்தியாவுக்கே நன்றாக தெரியும். மீனாட்சி குடிகொண்டுள்ள மண்ணில் இருந்து வந்து, கலக்கிக் கொண்டு உள்ள இந்த நடிகர், மான்செஸ்டர் என சொல்லப்படும் நகரில் இருந்து வந்து சினிமாவில் கலக்கிக் கொண்டு இருக்கும் நடிகையும் பருவத்தில் செம கூத்து அடித்துள்ளார்கள். அவை எல்லாம் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவருகிறது என பேசிக் கொள்கிறார்கள்.

இந்த நடிகர் இயக்குநர் ஒருவரின் தயவால் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர், சாப்பாடு கொண்டு போய் கொடுக்கும் நேரத்தில் இயக்குநரின் கையில், காலில் விழுந்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியுள்ளார். அந்த இயக்குநரும் சரி என தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். அதேபோல் இந்த நடிகையும் தனது ஊர் பகுதியை சேர்ந்த இயக்குநர் ஒருவரின் தயவால் படத்தில் நடிக்க வந்தார்.

அந்த நடிகரும் நடிகையும் ஒரே நேரத்தில் மெல்ல மெல்ல வளரத் தொடங்கினார்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த நடிகரை காட்டிலும் அந்த நடிகை டக் டக் என வளர ஆரம்பித்துவிட்டார். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் காம்பினேஷன் மக்களுக்கு பிடித்துவிட, பல படங்களில் இவர்கள் இருவருக்கும் காம்பினேஷன் சீன்கள் கொடுக்கிறார்கள். அப்படி இவர்கள் இருவரையும் வைத்து படம் இயக்கிய ஒரு இயக்குருக்கு இருவரும் சேர்ந்து விபூதி அடிக்க பார்த்துள்ளார்கள்.

Tamil Cinema Gossip Actor And Actress Who Locked Room in Shooting Spot For Personal Reasons

ஒரே ரூம் கேட்ட நடிகர்: அதாவது, அந்த இயக்குநரிடம், எதற்காக சார் பணத்தை வேஸ்ட் பண்றீங்க. நானும் அந்த நடிகையும் ஒரே ரூமில் மேக்-அப் போட்டுக் கொள்கிறோம். ரூம் வாடகை மிச்சம் தானே எனக் கூறியுள்ளார். மேற்கொண்டு நடிகையிடம் தான் பேசிக் கொள்வதாக கூறியுள்ளார். பணம் மிச்சம் ஆகுதே என நினைத்த இயக்குநர், இருவருக்கும் ஒரே அறையில் மேக்-அப் போட ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

ஒரே அறைக்குள்: அங்குதான் பிரச்னையே ஆரம்பம் ஆகியுள்ளது. அதாவது இருவரும் மேக்-அப் அறையில் சென்ற பின்னர், கதவை மூடிக் கொண்டு, வெகு நேரம் கதவைத் திறக்கவில்லை. உதவி இயக்குநர்கள் பலமுறை கதவைத் தட்டியும் கதவைத் திறக்காமல் இருவரும் அறைக்குள்ளே இருந்துள்ளார்கள். இந்த விஷயம் இயக்குநருக்கு தெரியவர, ஆத்திரமடைந்த அவர், அந்த நடிகரை கூப்பிட்டு, மிரட்டி விட்டது மட்டும் இல்லாமல், அந்த படத்திலும் நடிக்க விடவில்லையாம். இந்த விஷயம் இப்போதுதான் வெளியே வந்துள்ளதால், திரையுலகில் பலரும் இப்போது அந்த நடிகர் மற்றும் நடிகை குறித்து கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X