நடிகைகளிடம் அத்துமீறல்.. நடிகர் பெயரைச் சொல்லி எடுபுடி பார்த்த வில்லங்க வேலை!

By Staff

சென்னை: தமிழ் சினிமாவிற்குள் ஏதாவது சர்ச்சை நடக்கிறது என்றால் இவரது பெயர் அடிபடாமல் இருக்காது. அதற்கு காரணம், இவர் தொடர்பான பல சமாச்சாரங்கள் அவ்வப்போது ஆதாரத்துடன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கையில், நடிகரே இப்படி இருக்கும்போது நடிகர் எடுபுடி மட்டும் எப்படி இருப்பார்.

நடிகர் தனது ரேஞ்க்கு தன்னுடன் நடிக்கும் நடிகைகளை தனது ஆசைக்கு இணங்க வைத்தால், அவரது எடுபுடி, சினிமாவில் சாதிக்க துடிக்கும் மிகவும் இளம் நடிகைகளை, சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு இருக்கும் நடிகைகளை தனது ஆசைக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பான பேச்சுக்கள் அவ்வப்போது தலை தூக்கினாலும் நடிகர் அது குறித்து எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.

அதாவது இந்த எடுபுடியின் முக்கியமான வேலைகளில் இரண்டு வேலைகள் ரொம்பவும் முக்கியமான வேலைகள் என்று கூறப்படுகிறது. அதாவது, நடிகர் சொல்லும் நடிகைக்கு பிராக்கெட் போட்டு அவரது ஆசைக்கு இணங்க வைப்பது. மற்றொன்று நடிகருக்கு தேவைப்படும் சில போதை பொருட்களை எப்படியாவது அவருக்கு கொண்டு வந்து கொடுப்பதுதானாம்.

Tamil Cinema Gossip Actor Assistant Who Misused To Actor Name For Adjustment To Young Actress

எடுபுடி: இப்படி இருக்கையில் ஒரு முறை நடிகர் சொன்ன நடிகையை பீச் ஹவுஸில் ஒரு வாரம் தங்க வைத்து நடிகருக்கு விருந்தாக்கி உள்ளார். இது மட்டும் இல்லாமல், நடிகை மீது இவருக்கும் ஆசை வரவே, நடிகையை தனது ஆசைக்கும் பயன்படுத்தி உள்ளார். அந்த அப்பாவி இளம் நடிகையோ, சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது, அதுவும் இந்த நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது எனும்போது அந்த எடுபுடி சொன்ன எல்லாவற்றிகும் தலையாட்டி உள்ளார்.

ஓவர் ஆட்டம்: அந்த நடிகர் ஒரு படத்தில் நடித்து முடித்து அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வரும்போது இந்த எடுபுடி இளம் நடிகைகளை குறிவைத்து தனது போதைக்கு ஊறுகாயாக பயன்படுத்தி வந்துள்ளார். என்னதான் சில நடிகைகள் மீது எடுபுடிக்கு ஆசை வந்தாலும், அந்த நடிகைகளிடம் அவர் போகவே மாட்டாராம். காரணம் அந்த நடிகைகள் டக்கென வெளியே சொல்லிவிட்டால், மொத்தமும் காலி என்று அச்சப்படுகிறாராம். தற்போது இந்த எடுபுடி தனக்கு கீழே ஒரு எடுபுடியைச் சேர்த்துக் கொண்டுள்ளாராம். அவர் மூலமாகத்தான் இந்த எடுபுடியின் இந்த லீலை வேலைகள் எல்லாம் வெளியே வந்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X