போன வருஷம் நாய்க்குட்டி.. இந்த வருஷம் வேற மாதிரி கிஃப்ட்டாம்.. நடிகையை தலையில் வைத்து ஆடும் நடிகர்

By Staff

சென்னை: இந்த நடிகரும் நடிகையும் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார்கள் என்ற பேச்சு தமிழ் சினிமா உலகத்தில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா முழுவதுமே பேசப்பட்டு வருகிறது. நடிகர் திருமணமானவர், நடிகை இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. வாழ்ந்தால், திருமணம் என்று ஒன்று நடந்தால் அது நடிகருடன் தான் என்று எடுத்த முடிவில் நடிகை உறுதியாக இருக்கிறாராம்.

இப்படி இருக்கையில் அவர்களின் கூத்தும் கும்மாளமும் நடிகரின் மனைவிக்கு தெரிந்து, நடிகரைத் திருத்த எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்துள்ளார். ஆனால் நடிகரோ நீ கிளம்புனா என் வாழ்க்கை நிம்மதியா இருக்கும். என் அப்பா சொன்னதால தான் நான் உன்னை கல்யாணம் பண்ணேன். நீ என் டேஸ்ட் பெண் கிடையாது என்று தெரிவித்தாராம். ஆனால் இதில் என்ன கூத்து என்றால் நடிகர் தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகளின் தகப்பன்.

Tamil Cinema Gossip Actor Present Costly Gift To Actress on Valentine s Day

தகப்பன் கணக்கு தப்பு கணக்காம்: ஆசை யாரை விட்டது என்பதற்கு அந்த நடிகர் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறும் அளவுக்கு அவரது நடவடிக்கைகள் இருக்கிறதாம். இந்த விஷயத்தை முதலில் கேள்விப்பட்ட நடிகரின் அப்பாவோ, ஆசை 60 நாள் மோகம் 30 நாள் எனவே ஆசை தீர்ந்த பின்னர் திருந்திவிடுவார், நடிகை பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார் என்று நினைத்துக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் நடிகரோ, தகப்பன் கணக்கு தப்பு கணக்கு என்று சொல்லி, நடிகையே கதி என்று இருந்துள்ளார்.

வெறுத்த மனைவி: வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற நடிகரின் மனைவியோ, நீங்க அந்த நடிகையுடனே சந்தோஷமாக இருங்க என்று சொல்லிவிட்டு, அப்பா வீட்டிற்குச் சென்று விட்டாராம். மனைவி சென்று சில ஆண்டுகள் ஆகியும், இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். இது இப்படி இருக்க, நடிகைக்கு ஆண்டு முழுவதும் அவ்வப்போது பரிசுகள் கொடுத்து காதலை வளர்த்து கரைபுரண்டு ஓட செய்கிறராம் நடிகர்.

தலையில் வைத்து ஆடும் நடிகர்: நடிகைக்கு செல்லப்பிராணிகள் என்றால் கொள்ளைப் பிரியம் என்பதால் கடந்த ஆண்டு காதலர் தினத்திற்கு நாய்க்குட்டி ஒன்று வாங்கி பரிசளித்தாராம் நடிகர். கடந்த ஆண்டு நாய்க்குட்டி பரிசளித்த நடிகர் இந்த ஆண்டு பல கோடிகள் போட்டு வைரத்தால் ஆன நகை ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளாராம். நடிகையை தலைமேலே தூக்கி வைத்து நடிகர் ஆடிக்கொண்டு இருப்பது அவரது குடும்பத்தினரை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளாதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X