இன்ஸ்டாகிராமில் ஃப்ரீ ஷோ காட்டுவதை நிறுத்து.. நடிகர் போட்ட உத்தரவு.. இழுத்து போர்த்திக் கொண்ட நடிகை!
சென்னை: பல நடிகைகளைப் போல் இந்த நடிகையும் மாடலிங், நடிப்பு என இரண்டிலும் அசத்தி வருகிறார். தென்னிந்திய சினிமாவில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியுள்ள இந்த நடிகை தற்போது வரை வெகு சில படங்களில் நடித்துள்ளார். இவரது வசீகரமான முகத்தோற்றம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர ஆரம்பித்துவிட்டார்கள்.
நடிகை தான் முதலில் நடித்த படத்தின் நடிகருடன் செம நெருக்கத்தில் இருக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. குறிப்பாக அந்த நடிகருக்கு திருமணமாகி, குழந்தை உள்ளது, அழகான குடும்பமாக அவர்கள் இருக்கிறார்கள் எனத் தெரிந்த பின்னருமே, நடிகருடன் செம நெருக்கத்தில் இருந்துள்ளார். இவர்களின் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், இருவரும் அவுட்டிங் டேட்டிங், லேட் நைட் மீட்டிங் என என்ஜாய்மெண்ட்டில் இருந்துள்ளார்கள்.

இது குறித்து தெரிந்து கொள்ளாத, நடிகரின் மனைவி, புருஷன் படத்தில் நடிக்க போயுள்ளார். செம பிசியான நடிகராக இருக்கிறார் என பெருமையாக நினைத்துக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் நடிகர் நடிகையுடன் செம ஜாலியாக இருந்துள்ளார். இவர்களின் நெருக்கம் குறித்து படக்குழுவினருக்கு தெரிந்தாலும், படத்தில் சில காட்சிகள் படுக்கையறைக் காட்சிகளும் நெருக்கமான காட்சிகளும் படமாக்க வேண்டி இருந்ததால், அமைதியாகவே இருந்துள்ளனர்.
கிளாமர்: நடிகையுடன் ஏற்பட்ட நெருக்கம், நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்து கூறியுள்ளார். நடிகை செம குஷியாகி விட்டார். ஆனால் விவாகரத்து குறித்த தகவல்கள் வெளியே வந்ததும், பலரும் நடிகர், அந்த நடிகையுடன் செம நெருக்கத்தில் இருப்பதால்தான், விவாகரத்து முடிவை எடுத்துள்ளார் என்ற பேச்சுகள் எழுந்தது. எனவே நடிகரும் நடிகையும் கொஞ்ச காலத்திற்கு இருவரும் நெருக்கம் காட்ட வேண்டாம். ரகசியமாக சந்தித்துக் கொள்வது, அவுட்டிங் என்றால் வெளிமாநிலம் வெளிநாடு என திட்டம்போட்டு ஜாலியாக இருக்கிறார்கள்.
ஹோம்லி: இப்படியான நிலையில் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செம கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால், தனது 2 பீஸ், 3 பீஸ் புகைப்படங்கள், வெறும் பிராவுடன் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் பகிர்ந்து வந்துள்ளார். இதனைப் பார்த்த நடிகர், செம கோபத்தில், நடிகையை ரைய்ட்டு விட்டுள்ளாராம். அதாவது நடிகையை அழைத்து கண்டபடி திட்டியுள்ளார். இனிமேல் இன்ஸ்டாகிராமில் ஃப்ரீ ஷோ காட்டிட்டு இருந்தால் அவ்வளவுதான் என மிரட்டியுள்ளார். இதனால் நடிகை வேறு வழி தெரியாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு, ஹோம்லியான லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











