உன் மனைவியை வீட்டுக்கு அனுப்பி வை.. நேரடியாக புருசனுக்கே போன் போட்ட பெரிய நடிகர்.. அடங்கமாட்டாருபோல!

By Staff

சென்னை: இந்த நடிகர் எப்போதுதான் அடங்குவார் என்று தெரியவில்லை என்று திரைத்துறையில் அவ்வப்போது பேச்சுகள் எழுந்து வருகிறது. அதாவது இவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த சில ஆண்டுகளில் இருந்தே நடிகர் மீது ஏகப்பட்ட புகார்கள். அதுவும் உடன் நடிக்கும் நடிகைகளை தனது ஆசைக்கு இணங்க வைத்து விட்டுத்தான் அடுத்த கட்ட வேலையை பார்ப்பாராம். இப்படி இருக்கும்போது இந்த நடிகர் இப்போதும் அதே துள்ளலுடன் இருக்கிறாராம்.

அதாவது இந்த நடிகர் தனது சினிமா கெரியரில் பல நடிகைகளுடன் டேட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். ஏதோ வீட்டில் பெற்றோர்கள் சொன்னார்களே என்று திரைத்துறைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் தனது திருமணத்திற்கு பின்னரும் படப்பிடிப்புத் தளத்திலேயே நடிகைக்கு தூதுவிட்டு மேற்படி வெளியே செல்வது என ஏகப்பட்ட வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

Tamil Cinema Gossip Actor To Force To Actress To Meet Personally After Her Marriage Too

இரண்டு நடிகைகள்: கேரவன் பழக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் நடிகர் ரொம்பவும் ஓவராக எல்லை மீற ஆரம்பித்துள்ளார். அதாவது நடிகைகளை தனது படத்தில் கமிட் செய்யும்போதே கண்டிஷன்ஸ் அப்ளே என்பது போல தன்னிடம் நடிகைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறிவிடுவாராம். இப்படி இருக்கையில் நடிகருக்கு இசைவு கொடுத்த சில நடிகைகள் வேண்டா வெறுப்பாக இருக்க, இரண்டு நடிகைகள் மட்டும், நடிகர் கேட்கும் எல்லாவற்கும் தலையாட்டி வந்துள்ளார்கள். இதனாலோ என்னவோ நடிகருக்கு இந்த இரண்டு நடிகைகள் என்றால், ஏகப்பட்ட குஷி ஆகிவிடுவாராம்.

நடிகரின் அட்ராசிட்டி: இப்படி இருக்கையில் ஒரு நடிகை இவரே கதி என்று திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். ஆனால் இன்னொரு நடிகையோ, என்னதான் கொஞ்சிக் குலாவிக் கொண்டாலும் நடிகருக்கு திருமணம் ஆகிவிட்டது, குடும்பம் என்று உள்ளது, நாம் திருமணம் செய்து நமக்கான குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை என்றால், அழகு குறைந்ததும் நடிகர் நம்மைக் கழட்டி விட்டு விடுவார், அதன் பின்னர் என்ன செய்வது என உசாராக யோசித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால் இப்போது திருமணம் செய்து கொண்ட நடிகைக்கு என்ன பிரச்னை என்றால், நடிகர் இப்போதும் அடிக்கடி சந்திக்க சொல்லு நச்சரித்துக் கொண்டே வருகிறாராம். ஒரு கட்டத்தில் நடிகர் நடிகையின் கணவருக்கே போன் போட்டு நடிகையை அனுப்பி வைக்கச் சொல்லுகிறாராம். இதைக் கேள்விப்பட்ட பலரும் ஷாக் ஆகி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X