நடிகை கொடுக்கும் ஏகபோக விருந்து.. படுக்கையே கதி என கிடக்கும் நடிகர்.. வீக் என்டில் வீக்காகும் நடிகர்!
சென்னை: இந்த நடிகர் எப்போதுமே சர்ச்சைகளுக்கு ஆளாகியே வருகிறார். குறிப்பாக நடிக்கத் தொடங்கிய காலத்தில் தன்னுடன் நடித்த நடிகையுடன் ஓவர் நெருக்கத்தில் இருக்க, நடிகரின் அப்பாவோ நடிகரைப் போட்டு பெல்ட்டாலும் சவுக்காலும் அடித்து தன் வழிக்கு கொண்டு வந்துள்ளார். இது மட்டும் இல்லாமல், நடிகர் நெருக்கமாக பழகி வந்த நடிகைக்கு, நடிகரின் தந்தை பெரிய அமொண்ட்டைக் கொடுத்து முடித்து வைத்துள்ளார்.
இப்படி இருக்கும்போது நடிகர், அவ்வப்போது தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் மீட்டிங்கைப் போட்டுவிடுவாராம். குறிப்பாக இவையெல்லாம் அவரது அப்பாவுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வாராம். பிடித்த நடிகையை திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் நடிகருக்கு எப்போதும் மனதில் இருக்குமாம். இது மட்டும் இல்லாமல், அவ்வப்போது தனது அப்பாவுக்கு தெரியாமல் நடிகையை தனிமையில் எல்லாம் சந்தித்து வருவாராம்.
இப்படி இருக்கையில் தனக்கு விருப்பமே இல்லாமல், தனது அப்பா சொன்ன பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனாலும் நடிகருக்கு வேறு ஒரு நடிகை மீது ஏகப்பட்ட பிரியம் இருந்துள்ளது. அந்த நடிகையுடனான படம் என்றால் நடிகருக்கு ஏகப்பட்ட குஷி வந்துவிடுமாம். இப்படி இருக்கையில் நடிகைக்கும் நடிகர் மீது ஒரு கண் விழ, இருவரும் அவர்களது இரண்டாவது படத்தில் இருந்தே ஒட்டிக் கொண்டார்களாம்.

நடிகையுடன் ஓவர் நெருக்கம்: அப்போது முதல் கடந்த பல ஆண்டுகளாகவே, நடிகர் நடிகை என்றால் சொக்கிப் போய் விழுந்துவிடுவாராம். நடிகையுடன் நடிகர் அடிக்கும் கூத்து குறித்து தெரிந்து கொண்ட நடிகரின் அப்பா கண்டிக்க, நடிகரோ தனது அப்பாவைத் தாக்கப்போய்விட்டாராம். நடிகர் இந்த அளவுக்கு நடந்து கொள்ள காரணேமே, நடிகை வீன் எண்ட் வந்துவிட்டாலே நடிகருக்கு கொடுக்கும் ஏகபோக விருந்து தானாம். அந்த விருந்தில் நடிகை தன்னையே கொடுக்கிறாராம். நடிகரும் வீக் எண்ட் வந்துவிட்டால், நடிகையுடன் தான் இருக்கிறாராம்.
ஏகபோக விருந்து: படுக்கையே கதி என்று நடிகர் மாறும் அளவுக்கு நடிகை நடிகரை மயக்கி வைத்துள்ளாராம். இந்த விஷயத்தை எல்லாம் தெரிந்து கொண்ட நடிகரின் மனைவியோ, நடிகரைத் திருத்த முடியது, நடிகையின் முடியைப் பிடித்து சண்டைக்குப் போக முடியாது என்று, தனது பெற்றோடுடன் வாழப்போய்விட்டாராம். மனைவியின் கோபத்தை குறைக்கலாம் என்று கொஞ்சம் கூட முயற்சிக்காமல் நடிகர் நடிகையின் ஏக போக விருந்துக்காக வாராவாரம் அட்டனன்ஸ் போட்டு விடுகிறாராம்.


Click it and Unblock the Notifications











