ஊருக்கு நல்ல புள்ள வேஷம்.. வீட்டுக்குள் ரொம்ப மோஷம்.. மும்பை போய் லீலை செய்யும் நடிகர்

By Staff

சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் தான். காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகன் அவதாரம் எடுத்த தமாஸ் நடிகர். ஆனால் இன்றைக்கு அவர் த மாஸ் நடிகராக தான் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவருக்கு சினிமாவில் போட்டி நடிகர்கள் பலர் இருந்தாலும் நடிகர் தனக்குப் போட்டியாக நினைப்பது, ஒரு வாரிசு நடிகரை தானாம். அந்த நடிகரால் தான் இந்த நடிகர் இன்றைக்கு சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார் என்ற பேச்சுக்கள் இருந்தாலும், நடிகருக்கு அந்த பேச்சுக்கள் எல்லாம் சுத்தமாக பிடிக்கவில்லையாம். இன்னும் சொல்லப்போனால், அந்த வாரிசு நடிகருக்கு போட்டியாக வளர்ந்து வர வேண்டும் என்று நினைத்து, வாரிசு நடிகரின் தயவே வேண்டாம் என்று வெளியே வந்தவருக்கு, நல்ல நல்ல படங்கள் அமைந்ததால் மார்க்கெட்டும் அவருக்கு பெரிதாகி உள்ளது.

Tamil Cinema Gossip Actor Who Try To Over Take Another Actor In Market But He spotted Female Star Relationship

நடிகரை ஓவர் டேக் செய்ய: இதனால் வாரிசு நடிகர் தெலுங்கில் கவனம் செலுத்தியதும் இந்த நடிகரும் தெலுங்கில் சில படங்களில் கமிட் ஆகி உள்ளார். அதேபோல் தெலுங்கிலும் சுமாரான மார்க்கெட்டைப் பிடித்தும் விட்டார். இப்படி இருக்கையில் வாரிசு நடிகர் பாலிவுட்டில் தனி மார்க்கெட்டை உருவாக்கி 100 கோடி ரூபாய் வசூலை அள்ளும் அளவுக்கு உயர்ந்து விட்டதால், இந்த நடிகருக்கும் பாலிவுட் ஆசை வந்துடுச்சு போல.

பெண் பிரபலம்: அதனால் நேரடியாக இந்தி படத்தில் நடிக்க இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரையும் அணுகி வருகிறாராம். இதற்காக அடிக்கடி மும்பைக்கு பறக்கிறாராம் நடிகர். நடிகர் தனது வளர்ச்சியில் கவனம் செலுத்துவது எல்லாம் சரிதான், ஆனால் மும்பை போகும் போது எல்லாம் ஒரு பெண் பிரபலத்தை தனியே சந்தித்து பேசுகிறாராமே என்ற பேச்சுக்கள் அடிபட்டது. அதற்கு ஏற்ற வகையில் நடிகரின் காரில் அந்த பெண் பிரபலம் ரகசியமாக இருந்தது தொடர்பாக வெளியான வீடியோ பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக பலரும் பலவிதமாக கூறினாலும் நடிகர் அந்த பெண் பிரபலத்தை தனது பாலிவுட் படத்தின் தயாரிப்பாளர் என்று கூறி சமாளித்து விடுகிறாராம். இப்படி இருக்கையில் நடிகரின் இந்த லீலை வீட்டில் பெரிய புகைச்சலை உருவாக்கி உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X