பருவத்தில் ஓவர் ஆட்டம் போட்ட நடிகர்.. இதுதான் சாக்கு என தொடர்ந்து அட்டாக் செய்யும் நடிகையின் கணவர்

By Staff

சென்னை: இந்த நடிகர் இப்போது கொஞ்சம் மூத்த நடிகராக இருந்தாலும், இப்போதும் இவர் மீது பல சர்ச்சைகள் உலா வந்து கொண்டுதான் உள்ளது. குறிப்பாக தனது மனைவியை கழட்டி விட்டுவிட்டு தனது மனதுக்கு நெருக்கமான நடிகையுடன் ஜாலியாக இருக்கிறாராம். இப்படி இருக்கும்போது இந்த நடிகர் அவரது இளமைக் காலத்தில் ரொம்பவும் ஆட்டம் போட்டுள்ளாராம். குறிப்பாக ஒரு நடிகையை அவர் பாடாய் படுத்தி விட்டாராம். இப்படி இருக்கும்போது அந்த நடிகையின் கணவர் இப்போது நடிகரைப் போட்டு அட்டாக் செய்து வருகிறாராம்.

அதாவது இந்த நடிகர் சினிமா பின்புல குடும்பத்தில் இருந்து வந்தவர் தான். இன்றைக்கு தமிழ் சினிமாவில் அவருக்கு தனி மார்க்கெட் உள்ளது. இப்படி இருக்கும்போது, நடிகர் அவரது ஆரம்ப காலங்களில் நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் நடிப்பதில் பெயர் பெற்றவர். நடிப்பதில் மட்டும் இல்லாமல் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை தன்னுடன் நெருங்கிப் பழக சொல்லி தூது விடுவாராம். இன்றைக்கு உள்ளது போல் நடிகருக்கு என்று தனி மார்க்கெட் இருந்திருந்தால், நடிகைகளை கட்டாயப்படுத்தி இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு தொடர்ந்து தூது விட்டு வருவராம். அப்படி நடிகரின் நச்சரிப்பை எதிர் கொண்ட நடிகை அவரது கணவரிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளார். கணவரும் தானும் சினிமாவில் பெரிய ஆள் எல்லாம் இல்லை என்பதால் கொஞ்சம் அமைதியாக இருந்துள்ளார். ஆனாலும் அதற்கு என்று தனி நேரம் வரும் அப்போது நடிகரின் முகத்திரையை கொஞ்சம் கொஞ்சமாக கிழிக்க வேண்டும் என்பதில் மட்டும் தீர்க்கமாக இருந்துள்ளார்.

Tamil Cinema Gossip Actress Husband Who Attacked Actor On All Platforms Because Of Old Enmity

நடிகரின் ஓவர் ஆட்டம்: இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நடிகைக்கு திருமணம் ஆன பின்னரும் நடிகையைப் போட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். அப்போது அவரது கணவரின் தோற்றம் குறித்து எல்லாம் மோசமாக பேசினாராம். இந்த கோபத்தை எல்லாம் அடக்கி வைத்துக் கொண்ட நடிகையின் கணவர், இப்போது தான் அளிக்கும் பேட்டியில் எல்லாம் நடிகரைப் போட்டு அட்டாக் செய்து வருகிறாராம்.

தொடர் அட்டாக்: பேட்டி எடுப்பவர்கள் நடிகர் தொடர்பாக கேள்வி எழுப்பவில்லை என்றாலும் தான் அளிக்கும் பதிலில் எப்படியாவது நடிகரைப் போட்டு கோர்த்து விட்டு விடுகிறாராம். நடிகையின் கணவர் தொடர்ந்து இவ்வாறு அட்டாக் செய்து வருவதற்கு காரணத்தை காதும் காதும் வைத்து விசாரித்தபோதுதான் இந்த விஷயமே வெளியே வந்துள்ளதாம். நடிகர் பருவத்தில் ஓவர் ஆட்டம் போட்டிருப்பார் போல என்று விவரம் தெரிந்தவர்கள் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X