எல்லாமே முடுஞ்சுபோச்சு.. அக்கட தேசத்துக்கு ஓடிய நடிகை பார்த்த சில்மிஷ வேலை.. நடிகருக்கு விழுந்த அடி!

By Staff

சென்னை: இந்த நடிகர் சினிமாவில் நடிக்கிறாரா இல்லை நிஜத்தில் நடிக்கிறாரா என்றே கண்டுபிடிப்பதற்குள் ரசிகர்களுக்கு பிறந்த நாள் கண்டுவிடும். இப்படி இருக்கும் நடிகர் சினிமாவில் தனது திருமணத்திற்குப் பின்னர் தான் காலடி எடுத்து வைத்தார். அதற்குள் அவருக்கு குழந்தைகள் என நல்ல குடும்பம் வாழ்க்கையில் இருந்தார்.

இப்படியான நடிகரும் ஒரு நடிகையும் இணைந்து ஒரு படத்தில் நடித்தார்கள். நடிகை நன்றாக ஹோம்லியாக இருக்கிறார் என பலரும் நினைத்துக் கொண்டு இருந்துள்ளார்கள். ஆனால் நடிகை நடிகரை மயக்க ஏகப்பட்ட வேலைகளைச் செய்துள்ளார். நடிகையின் சில சில்மிஷ வேலைகளில் சிக்கிய நடிகர் படத்தை முடிப்பதற்குள் நடிகையுடன் அடிக்கடி அவுட்டிங் சென்றுள்ளார்.

ஒருமுறை படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நடிகரும் நடிகையும் கிளம்பிப் போய் உள்ளார்கள். அந்த நேரம் பார்த்து படப்பிடிப்பு தளத்திற்கு நடிகரின் மனைவி வந்து பார்க்க, நடிகர் இல்லாததைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின்னர் நடிகரின் கார் டிரைவருக்கு போன் செய்து எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு நடிகரும் நடிகையும் சென்றிருந்த ரிசார்ட்டுக்கு சென்றுள்ளார்.

Tamil Cinema Gossip Actress Left Kollywood After Actor Wife Found Her Illegal Relationship With Actor

திருமணத்தை மீறிய உறவு: நடிகரின் மனைவி வந்த போது நடிகரும் நடிகையும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்கள். அதாவது, நடிகர் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்தும் அளவுக்கான நெருக்கத்தில் இருவரும் இருந்துள்ளார்கள். இதைத் பார்த்ததும் நடிகரையும் நடிகையும் நடிகரின் மனைவி கண்டபடி அடித்துள்ளார். இந்த அடிக்கு பின்னர்தான் நடிகர் அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார்.

அடி: அதேபோல் இந்த அடிக்குப் பின்னர் தான் நடிகையும் தமிழ் சினிமாவை விட்டுவிட்டு, அக்கட தேசத்துக்குப் போய் அங்கேயே குடியேறிவிட்டார். தமிழ் சினிமாவில் நடிக்க கூப்பிட்டால் கூட நடிக்க வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் நடிகையையும் நடிகரையும் கண்டபடி திட்டியுள்ளார்.

தமிழ் சினிமா: இந்த சம்பவத்திற்கு பின்னர் நடிகர் தரப்பில் இருந்து ரிசார்ட்டுக்கு போன் செய்து சிசிடிவி கேமரா ஏதாவது இருந்தால் அவற்றை எல்லாம் நீக்கச் சொன்னார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நடிகை அடுத்த சில ஆண்டுகளுக்கு தமிழ் சினிமா பக்கமே எட்டிப் பார்க்க மாட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X