உச்சத்திற்கு வந்த பின்னரும் உச்சபட்ச கவர்ச்சி.. காட்டி காட்டியே நடிகரை மயக்கிய நடிகை..
சென்னை: பொதுவாகவே சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கும் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர வேண்டும், எப்போது டாக் ஆஃப் த சிட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நடிகைகள் கிளாமரில் குதித்துவிடுவார்கள். அப்படி குதித்து உச்ச நட்சத்திரமாக மாறிய நடிகைகளும் உள்ளார்கள், கிளாமரில் துவைத்து எடுத்து ஓரம் கட்டப்பட்ட நடிகைகளும் இருக்கிறார்கள். இந்த வரிசையில் உச்சபட்ச கிளாமரால் உச்சம் தொட்ட நடிகை, இப்போது ஒரு நடிகரின் குடும்ப வாழ்க்கையை பாழாக்கி வருகிறாராம்.
இந்த நடிகை வந்த புதிதில் தொடர்ந்து எல்லாம் நடிக்க மாட்டேன், நான் படிக்கனும், அது ஆகனும் இது ஆகனும் எனக் கூறிக் கொண்டு இருந்தவர். அதன் பின்னர் எல்லா நடிகைகளைப் போலவே படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடிகை நடித்து வந்ததால், வருடத்திற்கு இரண்டு படங்கள் கிடைப்பதே பெரிய மலையாக இருந்தது. அதன் பின்னர் கிளாமரிலும் கால் பதித்தால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற சினிமா சூட்சுமத்தை புரிந்து கொண்ட நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் கிளாமர் என்றால் கிளாமர் உச்சபட்ச கிளாமரில் குதித்துள்ளார்.
ஆனால் இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் மிகவும் ஸ்ட்ரிக்டாக ஒரு கண்டிஷன் போட்டு விடுவாராம். அதாவது எவ்வளவு கிளாமர் என்றாலும் ஓ.கே. ஆனால் அது பாடலில் மட்டும் தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் ரொமான்ஸ் காட்சிகளில் இருந்தால் ஒ.கே. மற்றபடி சாதாரண காட்சிகளில் எல்லாம் ஷோகேஸ் பொம்மை போல கிளாமரில் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். இந்த கண்டிஷனுக்கு தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சரி எனக் கூற, நடிகை அங்கிருந்துதான் டாப் கியரில் முன்னேற ஆரம்பித்தார்.

ம்யங்கிய நடிகர்: இந்த கிளாமர் அவதாரத்தின் போது தான் ஒரு நடிகருடன் ஒரு படத்தில் ரொமான்ஸ் காட்சியிலும் பாடல் காட்சியிலும் நெருக்கமாக நடிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் நடிகருக்கும் நடிகைக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்கவே, இவர்களின் நெருக்கம் படப்பிடிப்புத் தளத்தில் ஒரே கேரவனை அவ்வப்போது ஷேர் செய்து கொள்ளும் அளவுக்கு இருந்துள்ளது.
நடிகரின் குடும்ப வாழ்க்கை: நடிகர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றாலும், நடிகை நடிகரை தனது வலையில் இருந்து விடவே இல்லை. நடிகரை தனது சினிமா கெரியரின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு இருந்துள்ளார். அதாவது எப்போது எல்லாம் நடிகைக்கு மவுசு கொஞ்சம் குறைகிறதோ, உடனே நடிகருடன் இணைந்து ஒரு படம் கொடுத்து விடுவாராம் நடிகை. இவர்களுக்கு இடையிலான நெருக்கம் வெளியே சொல்ல முடியாத உறவாக மாறியுள்ளது. இதனால் நடிகரின் குடும்பத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் பெரிய பிளவே ஏற்பட்டுள்ளது. ஆனால் நடிகை அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், நடிகருடன் செம ஜாலியாக இருந்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











