காசு கொடுத்தா கண்கொள்ளா காட்சியை பார்க்கலாம்.. அச்சச்சோ அந்த நடிகையா இப்படி?
மும்பை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகை. சில ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். அதேநேரத்தில் தென்னிந்திய சினிமாவிலும், பாலிவுட் சினிமாவிலும் இவர் ஜொலித்து வந்தார். இந்தியத் திரையுலகில் மிகவும் கவனிக்கப்படும் உயரத்திற்கு செல்வார் என நினைத்துக் கொண்டு இருந்தபோது, நடிகை தனது ரூட்டை மொத்தமும் மாற்றிவிட்டார். தற்போது பல பலான வேலைகளைச் செய்து வருகின்றாராம்.
ஆமாம், இந்த நடிகை சினிமாவில் நடிக்கும்போது கொஞ்சம் ஓவர் கிளாமராக நடிப்பார். மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகை என்பதால், இயக்குநர்கள் எவ்வளவு கிளாமர் கேட்டாலும் குறையாமல் கொடுத்துவிடுவார். அதேபோல், பல நடிகர்கள் தொடங்கி, அவர் கமிட்டான படங்களின் முக்கியப் புள்ளிகள் வரை பலரும் அந்த நடிகையை தங்களது ஆசைக்கு இணங்க வைத்துள்ளனர்.

இப்படியெல்லாம் இருந்தால்தான், சினிமாவில் நீடிக்க முடியும் என யாரோ சொன்ன அறிவுரை, வெள்ளித்திரையில் தன்னை எப்போதும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் சேர்த்து, தான், மற்றவர்களின் காம இச்சைக்கு பயன்படுத்துகிறார்கள் என உணராமல் இருந்துவிட்டார். முக்கியப் புள்ளிகளைச் தனிமையில் சந்திப்பது மட்டும் இல்லாமல், அவர்களின் சிபாரிசால், பல பார்ட்டிகளுக்கு செல்வது, அங்கு மது, போதை என நடிகை ஆளே வேற மாதிரி மாறிவிட்டார். எந்த திரையுலகிற்கு நுழைந்தாலும் தன்னை பாலியல் ரீதியாக தான் முதலில் அனுகின்றார்கள் என்பதைப் புரிந்து கொண்ட நடிகையால், அதனைத் தவிர்க்க முடியலயாம்.
பலான பிஸ்னஸ்: ஒரு கட்டத்தில் நடிகைக்கு பட வரத்துகள் குறைய, தனது சம்பளத்தை குறைத்து பார்த்துள்ளார். அப்போது பட வாய்ப்புகள் வரவில்லையாம். நடிப்பதற்கு ஆடைகளை குறைத்து பார்த்துள்ளார். அப்போது யாருமே சீண்ட வில்லையாம். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல், இருந்த நடிகை. ஒரு முடிவு எடுத்து, இப்போது வேறு ஒரு பிசினஸ் செய்து வருகிறார். அதில் அவருக்கு டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளதாம். இதனால் பண மழை கொட்டுகின்றதாம்.
ஆன்லைன் சர்வீஸ்: அதாவது நடிகை பலான சமாச்சாரத்துக்கு என தனி வலைதளத்தை நடத்துகின்றாராம். இது மட்டும் இல்லாமல், அந்த வலைதளத்தில் தனியே ஒரு விலைப்பட்டியலே வைத்துள்ளாராம். அதாவது பலான சமாச்சாரத்துக்கு, பலவகை ஆன்லைன் சர்வீஸ் செய்ய ஒவ்வொரு விலையை தீர்மானித்துள்ளார். பணத்தைக் கட்டினால் குறிப்பிட்ட நேரத்திற்கு திரையில் தோன்றி நடிகையே ஆன்லைன் சர்வீஸ் செய்வாராம். பலான சமாச்சாரங்கள் மட்டும் இல்லாமல், நடிகை பல பிரைவேட் பார்ட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையைக் காட்டி வருகிறாராம். திரைத்துறையில் ஜொலிக்க நினைத்த நடிகையை என்ன நிலைமைக்கு சினிமாக்காரர்கள் மாற்றிவிட்டார்கள் பாருங்கள் என விவரம் தெரிந்தவர்கள் உச்சு கொட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











