சினிமாவில் கொடிகட்டி பறக்க ஆசைப்பட்ட நடிகை.. வாய்ப்புகள் இல்லாததால் வில்லங்க முடிவு?
சென்னை: இந்த நடிகை திரைத்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றவர்தான். சினிமாவில் அறிமுகமான சில படங்களிலேயே நடிகை மீது தனி கவனமும் நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் நடிகை மிகவும் செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து அந்த நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தார். ஆனால் இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் நடிகை ரொம்பவும் சிரமப்படுகிறாராம். இதனால் நடிகை வில்லங்க முடிவு எடுத்துள்ளாராம்.
அதாவது நடிகை தான் ஏற்கனவே முத்தின கத்தரிக்காயகத்தான் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். அப்படி இருக்கையில் வயதும் அழகும் இருக்கும் போதே பணத்தை தேற்றிக் கொள்ள வேண்டும் என நடிகை எடுத்த முடிவுதான் விபரீதமாக இருக்கிறது என்ற பேச்சுகள் அடிபடுகிறதாம். அதாவது, நடிகை கிளாமராக நடிக்க தயாராகிவிட்டாராம். இதற்காகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமரான புகைப்படங்களை அதுவும் இளம் நடிகைகளே தயங்கும் போஸ்களை கொடுத்து மிரட்டி வருகிறார்.

நடிகை மனமாற்றம்: அதாவது நடிகை வாய்ப்பு கேட்ட இடத்திலும் அவருக்கு வாய்ப்பு வந்த இடத்திலும் போட்ட கண்டிஷன்கள் ஒன்றுதானாம். அதாவது நடிகர் அல்லது தயாரிப்பாளருடன் பர்ஷனல் மீட்டிங் அட்டன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள். நடிகையோ மீட்டிங்கிற்கு நான் வருகிறேன், ஆனால் மீட்டிங் உள்ளூரில் இருக்க கூடாது, வெளிநாடாக இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம். இதற்கு நடிகர் ஓகே சொல்ல, நடிகையும் வெளிநாட்டிற்கு பந்தாவாக போய்விட்டு வந்துள்ளாராம்.
வாய்ப்புகள்: நடிகையின் இந்த திடீர் மனமாற்றத்தால் அவருக்கு வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கி உள்ளதாம். இதனால் நடிகைக்கு இப்போது நன்றாக கல்லா கட்டி வருகிறாராம். இதில் நடிகைக்கு ஒரு தயாரிப்பாளர் மூலம் அரசியல்வாதியின் அறிமுகமும் ஒன்று கிடைத்துள்ளதாம். அந்த அரசியல்வாதியும் நடிகையை எப்போதும் தன்வசத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என முயற்சிகள் எடுத்து வருகிறாராம். ஆனால் நடிகையோ அரசியல்வாதிகள் என்றால் ரிஸ்க் அதிகம் என்று அவாய்ட் செய்து வருகிறாராம். மொத்தத்தில் நடிகைக்கு பட வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வந்து கொண்டு இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











