ஹனிமூனில் காதல் கணவரின் பர்ஃபாமன்ஸ் பத்தலையாம்.. ரொம்பவும் எதிர் பார்த்துட்டாங்க போல.. ஒரே அப்செட்!

By Staff

சென்னை: இந்த நடிகை தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். ஆனால் இன்னும் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஹிட்டும் அமையவில்லை. கடைசியாக அவர் நடித்த படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றிப் படமாக மாறினாலும், அதில் இரண்டு மூன்று கதாநாயகிகள் இருந்ததால் நடிகைக்கு ஃபோகஸ் கிடைக்கவில்லை. நடிகை சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார். காதல் கணவருடன் ஹனிமூன் போன நடிகை கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம்.

இந்த நடிகையை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் ஒன்றில் கிட்டத்தட்ட 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு, படத்தில் ஒரே ஒரு காட்சியில் தான் காட்டினார்களாம். அதுவும் நடிகைக்கு டல் மேக்கப் போட்டு காண்பித்துள்ளார்கள். இது குறித்து நடிகையிடம் கேட்கும்போது தொடக்கத்திலேயே தெரிந்திருந்தால் நான் நடித்திருகக் மாட்டேன் என பல இடங்களில் கூறியுள்ளார்.

இந்த படத்தில் கிடைத்த அனுபவத்தால் அடுத்து தான் கமிட் ஆன படங்களில் ரொம்பவும் கவனமாக நடிகை இருந்துள்ளார். மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக, மக்கள் அதிகம் பார்க்கும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். நடிகையின் விளையாட்டும் ரியாலிட்டி ஷோவில் அவரது இன்வால்வ் மெண்ட்டும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனதால் பெருமளவு ரசிகர்களை கவர்ந்தார். நடிகை நல்ல படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் கல்லூரிகளில் அவரை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது, பல நிகழ்ச்சிகளுக்கு கடை திறப்பு விழாக்கள் என ஈவண்ட் பிரபலமாக மாறிவிட்டார். இதை சுதாரித்துக் கொண்ட நடிகை இப்போதே திருமணத்தை முடித்து விடலாம் என முடிவெடுத்து, அவரது காதலரைக் கரம் பிடித்தார்.

Tamil Cinema Gossip Actress Who Disappointment On Her Husband at Honey Moon

ஹனிமூன்: இவரது திருமணம் பீச் ஓரத்தில் உள்ள பெரிய நட்சத்திர விடுதியில் ஆடம்பரமாக நடைபெற்றது. அவரது காதல் கணவர் தொழிலதிபர் என்பதால், திருமணம் முடிந்து சில வாரங்களுக்கு அவர்கள் ஹனிமூன் எங்கேயும் போகாமல் இருந்துள்ளனர். அதன் பின்னர் ஹனிமூனுக்கு காதல் கணவருடன் செம ஜாலியாகவும் ஏகப்பட்ட எக்ஸ்பக்டேஷனுடனும் கிளம்பிப் போயுள்ளார் நடிகை.

ரொமான்ஸ்: குறிப்பாக, நடிகை காதல் கணவருடன் அதிகப்படியான வீடியோக்கள் எடுக்கலாம், ரீல்ஸ் எடுக்கலாம், ரொமான்டிக் வீடியோக்கள் எடுக்கலாம் என பல கனவுகளுடன் சென்றுள்ளார். ஆனால் அவரோ வீடியோக்களுக்கு நடிகை ஒரு எக்ஸ்பிரஷன் கொடுக்கச் சொன்னால் அவர் வேறு ஒரு எக்ஸ்பிரஷன் கொடுக்கிறாராம். இதனால் காதல் கணவருடன் தான் எதிர் பார்த்த வீடியோக்களை எடுக்க முடியவில்லை என செம அப்செட் ஆகியுள்ளார். ஹனிமூனுக்கு முன்னர் தனது நண்பர்கள் வட்டத்தில் ஹனிமூன் ரொமான்ஸ் வீடியோக்களும் புகைப்படங்களும் ரொமான்டிக் படம் போல எடுத்து பகிர்கிறேன் எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அப்செட்: ஆனால் நடந்தது எல்லாம் அவர் சொன்னதற்கு நேர் எதிராக நடந்ததால், நடிகை கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளார். அதனால்தான் தனது ஹனிமூன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அதிகம் பகிராமல் இருக்கிறாராம் நடிகை. இந்த காலத்தில் திருமணம், ப்ரீ வெட்டிங் போட்டோ சூட், போஸ்ட் வெட்டிங் போட்டோ சூட் என பல விஷயங்கள் மண மக்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் கலாச்சாரமாக மாறி வருகிறது என்பதற்கு இந்த நடிகையும் ஒரு உதாரணமாக மாறிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X