நைட் பார்ட்டிக்கு நடிகையை அழைத்து கோடிகளை கொட்டிக் கொடுத்த வெயிட்டு பார்ட்டி.. பணம் விளையாடுது

By Staff

சென்னை: இந்த நடிகை தமிழில் தொடங்கி, தெலுங்கு, கன்னடம், இந்தி என ஒரு ரவுண்டு வந்து பெரிய ஸ்டார். அவர் அறிமுகம் ஆன போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படித்தான் இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள். நடிகை முதலில் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகை நடனம் ஆடினார். இந்த ஆட்டம் நடிகைக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகளைத் தேடிக் கொடுத்தது. ஆனாலும் நடிகைக்கு அரசியல் புள்ளிகள் தொடங்கி, தொழிலதிபர்கள் வரை பலர் நடிகையை நச்சரித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அதாவது, நடிகை அந்த நிகழ்ச்சியில் ஓவர் கிளாமராக நடனமாடினார். இந்த கிளாமரான ஆட்டத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. அப்படி இருக்கையில், நடிகையை தொழிலதிபர்கள் சிலர் தங்களது வீக் எண்ட் பார்ட்டிக்கு அழைத்து சிறப்பிக்கும் படி கேட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால் நடிகை அப்போது காதலில் இருந்ததால் இது போன்ற பார்ட்டிகளை தவிர்த்து வந்தார்.

Tamil Cinema Gossip Actress Who Do Business Man Personal Party For Money After Breakup

நடிகையின் தாராளம்: இப்படி இருக்கையில் நடிகை தனது காதல் பிரிவுக்குப் பின்னர், ஒரு தொழிலதிபரின் வீக் எண்ட் பார்ட்டிக்குச் சென்றுள்ளார். அங்கு நடிகை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அளவுக்கு பணம், மற்ற சில விஷயங்கள் எல்லாம் கொடுத்து நடிகையை தொழிலதிபர் தனது கைக்குள் வைத்துக் கொள்ள திட்டம் போட்டு இதைச் செய்ய, நடிகையும் தொழிலதிபருக்கு சகல ஒத்துழைப்பும் கொடுத்துள்ளார். இது தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது.

ஓவர் நெருக்கம்: ஒரு கட்டத்தில் நடிகையின் கையில் தொழிலதிபர் இருக்கிறாரா? இல்லை தொழிலதிபர் கையில் நடிகை இருக்கிறாரா என்று நெருக்கமானவர்கள் குழம்பிப் போகும் அளவுக்கு அவர்களின் நடவடிக்கை இருந்துள்ளது. இப்படி இருக்கையில் நடிகையை தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று தொழிலதிபர் ஏற்பாடு செய்த ஒரு பார்ட்டியில், நடிகையை பண மழையில் நனைய வைத்துள்ளனர். இது தொடக்கத்தில் நடிகைக்கு இது சங்கடத்தை கொடுத்தாலும், பண மழையைப் பார்த்ததும் நடிகை தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு, அந்த வீக் எண்ட் பார்ட்டியை வெகு சிறப்பாக முடித்துக் கொடுத்தாராம். இது மட்டும் இல்லாமல் நடிகைக்கு இந்த வீக் எண்ட் கெட் டூ கெதர் பார்ட்டியில் மட்டும் பல கோடிகள் கைமாறியதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X