பணத்தைக் கொட்டினால் தன்னையே விருந்து வைக்கும் நடிகை.. தயாரிப்பாளர்கள் முதல் அரசியல் புள்ளிகள் வரை!
சென்னை: இந்த நடிகை சினிமாவில் இருந்து வெளியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நடிகை இப்போதும் தன்னை நடிகை என்றே அடையாளப்படுத்திக் கொண்டு ஏகப்பட்ட லூட்டி அடித்து வருகிறார். இணையம் வளர்ந்துவிட்டதால் அதை வைத்து தனது வருமானத்தை எப்படி ஈட்டலாம் என்று நடிகை யோசித்து எடுத்த முடிவில் பல தயாரிப்பாளர்கள் தொடங்கி அரசியல் புள்ளிகள் வரை நடிகையின் கஸ்டமர்களாக மாறிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.
அதாவது நடிகை கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை, தன்னையே விருந்தாக வைக்கும் பிசினஸை செய்து வருகிறாராம். அதாவது நடிகை தன்னையே விருந்தாக வைப்பதற்கு என்று தனி இணையதளம் நடத்தி வருகிறாராம். இது மட்டும் இல்லாமல் அந்த இணையதளத்திற்குள் யாராவது வரவேண்டும் என்றாலே அதாவது அதை பார்க்க வேண்டும் என்றாலே பணம் கட்ட வேண்டுமாம்.

தயாரிப்பாளர்கள் - அரசியல் புள்ளிகள்: இணைய தளத்தின் ஆரம்பத்தில் தனது ஓவர் கிளாமர் புகைப்படங்களை வைத்து இணையவாசிகளை கஸ்டமர்களாக மாற்றுகிறாராம். இவரது வலையில் பல பணக்கார வீட்டு இளசுகள் மாட்டிக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதில் சில தயாரிப்பாளர்களும் சில அரசியல் புள்ளிகளும் அவரது வலையில் மாட்டிக் கொண்டு உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ நடிகை சில தயாரிப்பாளர்களுக்கும் அரசியல் புள்ளிகளுக்கும் சில எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள் புகைப்படங்கள் மட்டும் அனுப்பாமல், அவர்கள் அழைத்தால் அவர்களது இடத்திற்கே சென்று சர்வீஸ் செய்து கொடுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
சில்மிஷத்தில் டாப் நடிகை: நடிகைக்கு வயதாகிவிட்டது, இது இந்த மார்க்கெட்டில் தாக்குப்பிடிக்காது என நினைத்த சில இளம் நடிகைகளால் கூட இந்த நடிகைக்கு இணையாக போட்டி போட முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, நடிகை தனது சர்வீஸில் அந்த அளவுக்கு பெயர் வாங்கி உள்ளார் என்றும் கூறுகிறார்கள். இது மட்டும் இல்லாமல் சில இளம் நடிகைகள் இந்த நடிகையின் சர்வீஸ் எப்படி உள்ளது என்று ஃபேக் ஐ.டியில் எல்லாம் சென்று நடிகையின் இணையதளத்தை செக் செய்கிறார்களாம். சினிமாவில் தான் மார்க்கெட் போன நடிகை, ஆனால் சில்மிஷத்தில் நடிகை மார்க்கெட்டின் டாப்பில் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications