நடிகையை அடைய தயாரிப்பாளர் செய்த சில்மிஷம்.. நடிகை செய்தது தான் ஹைலைட்!

By Staff

சென்னை: இந்த நடிகை இன்றைக்கு தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கவனம் பெறும் நடிகையாக உள்ளார். இவரது ஆரம்ப காலத்திலேயே அட்டகாசமான படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர். இப்படியான நடிகைக்கு அவரது ஆரம்ப காலத்தில் பெரும் கஷ்டகாலமாகவே அமைந்துள்ளது.

அதாவது வாய்ப்புகள் தேடுவது என்பது ஒரு பிரச்னை சவால் என்றால் வாய்ப்பு தேடிச் செல்லும் போது நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என இவர்களை எதிர்கொள்வது என்பது பெரும் சவாலான ஒன்றாக இருந்துள்ளது. திரையுலகில் நடிகைகள் தொடங்கி பெண் கலைஞர்கள் பலரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த தொந்தரவுகள் உடன் நடிக்கும் நடிகர்கள் தொடங்கி, இயக்குநர், தயாரிப்பாளர், தயாரிப்பாளருக்கு வேண்டப்பட்டவர் என பட்டியல் நீண்டு கொண்டே சென்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் பல நடந்துள்ளது.

இப்படியான சம்பவங்களை இந்த நடிகையும் எதிர் கொண்டுள்ளாராம். அதாவது நடிகை வாய்ப்பு தேடிக் கொண்டு இருந்த காலகட்டத்தில், நடிகையின் தோற்றம் மற்றும் வயதுக்கு ஏற்ற வகையில் பெண் நடிகை ஒருவர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து நடிகை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்துள்ளார். முதலில் நடிகையிடம் நன்றாக பேசி, நடிகையின் குடும்ப பின்னணி, நடிகைக்கு திரையுலகில் வேறு யாராவது நெருக்கமானவர்களா? அரசியல் தளத்தில் யாரேனும் நெருக்கமானவர்களா என்று எல்லாம் விசாரித்துள்ளார்.

Tamil Cinema Gossip Actress Who Faced Physical Harassment Issue From Producer

டூ பீஸ் ஆடைகள்: நடிகைக்கு அப்படி தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்று உறுதி படுத்திக் கொண்ட பின்னர், அறைக்குள் இருந்த பிரோவுக்குள் இருந்து மிகவும் மார்டனான ஆடைகளை எடுத்து டேபிள் மீது போட்டுள்ளார். அவர் எடுத்து போட்ட ஆடைகள் அனைத்துமே கிட்டத்தட்ட டூ பீஸ் ஆடைகள், சிலது அதிலுமே மிகவும் கிளாமரான ஆடைகள். ஆடைகளை எடுத்து கொடுத்து, இதை எல்லாம் ஒன்று மாற்றி ஒன்று போட்டுக் கொண்டு வா, நான் உன்னை இந்த ஆடையில் பார்க்க வேண்டும், படத்தில் சில காட்சிகளில் நீ இந்த ஆடைகளை அணிய வேண்டி இருக்கும், இந்த ஆடைகளில் உனது அங்கங்கள் எப்படி இருக்கிறது என்று நான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உஷாரான நடிகை: இது மட்டும் இல்லாமல் ஆடைகளை மாற்ற, அவரது அறையை ஒட்டிய பெட் ரூம் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளரின் நோக்கம் படம் எடுப்பது இல்லை, மாறாக அவரது நோக்கம் வாய்ப்பு தேடும் பெண்களை தனது பாலியல் ஆசைக்கு பயன்படுத்திக் கொள்வது என புரிந்து கொண்டவர், உடனே தயாரிப்பாளரை அடிக்கப் பாய்ந்து அங்கிருந்து வெளியேறினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X