நம்பர் நடிகையை நம்பவைத்து முடித்துவிட்ட இயக்குநர்.. வெளியே தலைகாட்ட முடியாமல் தவிக்கிறாராம்!

By Staff

சென்னை: இந்த நம்பர் நடிகை தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவரது படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது நடிகையின் நிலை ரொம்பவும் மோசமாக உள்ளதாம். அதாவது நடிகை கடைசியாக நடித்த படங்கள் எதுவுமே அவருக்கு மார்க்கெட் ரீதியாக கை கொடுக்கவில்லை. இப்படி இருக்கும்போது நடிகை பெரிய இயக்குநரை நம்பி ஒரு படத்தில் கமிட் ஆனார். ஆனால் அந்த படத்தின் ரிசல்ட் இதற்கு முந்தைய படங்களே பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு உள்ளதால் நடிகை செம அப்செட்டில் இருக்கிறாராம்.

இந்த நடிகை கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் கலக்கி வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே நடிகையை சுற்றி ஓடும் கிசுகிசுக்கள் மிகவும் மோசமாக உள்ளது. அதாவது நடிகை உச்ச நடிகர் ஒருவருடன் மிக நெருக்கமாக உள்ளார் எனவும் இதனால் நடிகரின் மனைவி நடிகரை விட்டுவிட்டு தனியே சென்றுவிட்டாராம். நடிகரும் இனிமேல் சினிமாவில் இருந்தால் நன்றாக இருக்காது, எனவே வேறு பிசினஸ் பார்க்கலாம் என வேறு பக்கம் சென்றுவிட முடிவெடுத்துவிட்டார்.

நடிகரின் குடும்பம் பிரிந்து போனதற்கு நடிகைதான் காரணம் என பலரும் வெளிப்படையாக எல்லாம் பேச ஆரம்பித்தார்கள். நடிகை குறித்து பலரும் பல சர்ச்சை விஷயங்களைப் பேசியுள்ளார்கள். அதுகுறித்து எல்லாம் காவல்துறையில் புகார் கொடுக்க ஓடிய நடிகை இந்த விஷயத்தில் ஊரே பேசட்டும் அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் என நினைத்துக் கொண்டாரோ என்னவோ கப்சிப் என இருந்துவிட்டார்.

Tamil Cinema Gossip Actress Who Felt Very Bad About His Last Film With Big Director

தர்ம அடி: இந்த பேச்சுக்கள் எல்லாம் வருவதற்கு இணையாக நடிகையின் திரை வாழ்க்கை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு உள்ளது. அதாவது உச்ச நடிகர் ஒருவருடன் இவர் இணைந்து நடித்த இரண்டு படங்களிலும் அவருக்கு தர்ம அடி. அதிலும் ஒரு படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் மோசமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கும்போது, அவர் நம்பியது தன்னை சில ஆண்டுகளுக்கு முன்னர் பேரழகியாக காட்டிய இயக்குநரைத் தான்.

வெளியே தலை காட்டமுடியாமல்: அவரது படத்தில் கமிட்டான நடிகை பெரும் நம்பிக்கையோடு இருந்துள்ளார். இந்த படம் வெளியனால் டேமேஜ் ஆனது எல்லாம் சரியாகிவிடும் என நம்பி இருந்துள்ளார். ஆனால் அந்த இயக்குநரோ தனது பங்கிற்கு நடிகையை மொத்தமாக டேமேஜ் செய்து விட்டுள்ளார். படமே காட்டு மொக்கைப் படம் என்றாலும் நடிகையின் கதாபாத்திர வடிவமைப்பு என்பது மிகவும் கேவலமாக இருப்பதாக் ரசிகர்கள் கூறியதால் நடிகை வெளியே தலை காட்ட முடியாமல் தவிக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X