தம்பி மனைவி என்றும் பார்க்காமல்.. அந்த ஆசை பிடித்த நடிகை பார்த்த வேலை.. வீட்டில் வேற வேலையே இல்லை போல!

By Staff

சென்னை: இந்த நடிகை தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் கொஞ்சம் கொடி கட்டிப் பறந்த வட நாட்டு நடிகைதான். இங்கிருந்து அங்கு பெரிய ஸ்டாராக போனவரின் இயக்கத்தில் உருவான படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அறிமுகமான சில ஆண்டுகளிலேயே பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சரி எப்படியும் இன்னொரு நடிகை வந்து முன்னணி நடிகையாக மாறும் வரை இந்த நடிகை ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்தால், நடிகை செய்த சில பல வேலைகள் நடிகை தொழிலதிபருக்கு மனைவியாக வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

ஆனால் நடிகை சினிமா உலகில் இருந்து சில ஆண்டுகளில் இரண்டு நடிகர்கள் ஒரு இயக்குநர் என பலருடன் கிசுகிசுக்கப்பட்டார். அதாவது நடிகர் அமைதியாக இருந்தாலும் நடிகைக்கு கொஞ்சம் வெளிநாட்டில் இருந்து கிடைத்த சில பல சமாச்சாரங்களை உபயோகிக்கும்போது எல்லாம் நடிகரை தன்னைச் தனிமை சந்திக்க வற்புறுத்துவாராம். இந்த காரணமாக நடிகை அவ்வப்போது ஷூட்டிங்கிற்கு சரியாக வராததால், இந்த பேச்சு கொஞ்சம் ஓவராகவே மாற, தயாரிப்பாளர்கள் நடிகையை வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஒரு ஒரு இயக்குநர் மட்டும் இந்த நடிகைக்கு அவ்வப்போது வாய்ப்புகளை வழங்கி வந்தார். ஆனால் அதையும் நடிகையால் சரியாக பயன்படுத்த முடியவில்லை.

Tamil Cinema Gossip Actress Who Gave Torture To Her Brother Wife For Dowry

ஓவர் கிளாமர்: தொழிலதிபரின் மனைவி ஆன பின்னர், குடும்பம் குழந்தை என்று செட்டில் ஆவார் என்று பார்த்தால், தனது சமூக வலைதள பக்கத்தில் உச்சகட்ட கிளாமரில் புகைப்படங்களைப் பதிவிட தொடங்கிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர்களோ ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் இப்போதும் இணையத்தில் நடக்கிறது.

நடிகை கொடுத்த டார்ச்சர்: நடிகைக்கு இருப்பதோ ஒரு தம்பி. அந்த தம்பிக்கும் திருமணம் முடிந்து சில ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் இந்த நடிகையோ, தனது தம்பியின் மனைவிக்கு தனது அம்மாவுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணைக் கொடுமை செய்து வந்துள்ளார். தொடக்கத்தில் அமைதியாக இருந்த அந்த தம்பியின் மனைவி, இதுக்கு மேல் பொறுமையாக இருந்தால் சரிப்பட்டு வராது என்று, சில ஆதாரங்களைத் திரட்டி, நடிகை மீதும் நடிகையின் அம்மா மீதும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். நடிகைக்கு எதிரான ஆதாரங்களை பார்த்தால் நடிகைக்கு என்ன இந்த அளவுக்கு பணத்தாசை என்று பலரும் கேள்வி கேட்கும் அளவுக்கு நடிகையின் நடவடிக்கைகள் இருந்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X