நடிகையை அடிக்கடி சந்திக்காத அரசியல் புள்ளி.. தேர்தல் முடியுற வரைக்கும் அடக்கி வாசிக்க முடிவாம்!

சென்னை: இந்த நடிகை தமிழில் நடித்த படங்களே கொஞ்சம் தான். அதற்குள் தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறிய அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிகருக்கும் நடிகைக்கும் ஏற்பட்ட நெருக்கம், ஓவர் நெருக்கமாக மாறிவிட்டது. நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி டீன் ஏஜில் வாரிசு உள்ளது. நடிகைக்காக பல கோடிகளை செலவு செய்து பங்களா, நடிகைக்கு ப்ரியப்பட்ட அனைத்தையும் செய்து கொடுத்து வருகிறாராம் அந்த நடிகர்.

அதன் பின்னர்தான் இவர் நடிப்பில் இருந்து அரசியலுக்கு தாவினார். சரியான நேரத்தில் இவர் அரசியலில் கால் வைத்ததால் இவருக்கு தொட்டது எல்லாம் ஹிட். அடுத்தடுத்து அரசியலில் இவருக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போனது. சினிமாவில் இருந்து அரசியலுக்குப் போனாலும் நடிகையும் நடிகரும் அடிக்கடி மீட்டிங் போட்டுக் கொள்வார்களாம். அரசியல் புள்ளியாக மாறிய நடிகர் நடிகையை மெயிண்டைன் செய்வதற்காகவே தனி போன் வைத்துக் கொண்டு உள்ளாராம்.

Tamil Cinema Gossip Actress Who Illegal Relationship With Actor come Politician take strong decision for election 2026

மதிய விருந்து வைக்கும் நடிகை: காலையில் இருந்து இரவு வரை கட்சி வேலைகள் அரசியல் வேலைகள் என அனைத்திலும் கவனம் செலுத்தி வந்தாலும், திடீரென மதிய நேரத்தில் சுமார் இரண்டு மூன்று மணி நேரம் காணாமல் போய் விடுவாராம் அரசியல் புள்ளியான நடிகர். அதற்கு காரணம் மதிய சாப்பாட்டுக்கு அடிக்கடி நடிகை வீட்டுக்கு போய் விடுகிறாராம் அரசியல் புள்ளி நடிகர். இப்படி இருக்கும்போது இந்த நடிகர் தற்போது மிகவும் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளாராம்.

அடக்கி வாசிக்க முடிவு: அதாவது அடுத்த ஆண்டு தேர்தல் வரப்போகுது. அப்படியான நேரத்தில் நாம ரெண்டு பேரும் சேர்ந்து கும்மாளம் போட்டுக் கொண்டு இருந்தால் சரியாக இருக்காது. ஏதாவது புகைப்படம், வீடியோ ரிலீஸ் ஆனா கூட, தேர்தல் நேரத்தில் அது மிகப்பெரிய பேசுபொருளாக மாறிவிடும். அதுவும் பூ கட்சியில் இருக்க கூடிய ராஜினாமா போலீஸ் கையில் ஏதாவது ஆதாரம் கிடைத்துவிட்டால் கிழித்து தொங்க விட்டு விடுவார் என இந்த அரசியல் புள்ளி நடிகருக்கு பயம் வந்து விட்டதாம். எனவே ஒரு வருஷத்துக்கு அடக்கியே வாசிக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம். அதேநேரத்தில் நடிகைக்கு ஒரு பயம் வந்துவிட்டது எனக் கூறுகிறார்கள். அதாவது, தேர்தல் முடிவதற்குள் அரசியல் புள்ளி நடிகருக்கு வேறு ஏதாவது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது எனவும் யோசித்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X