இசையமைப்பாளருடன் இணைந்து நடிகை அடிக்கும் கூத்து.. பாரில் நடந்த எக்ஸ்ட்ரீம்.. நடிகருக்கே அல்வா!

சென்னை: இந்த நடிகை அடிக்கடிக்கடி ஒரு நடிகரிருடன் கிசுகிசுக்கப்படுவர்தான். அதுவும் சும்மா எல்லாம் இல்லாமல் திருமணம் ஆகி திருமண வயதில் வாரிசுகள் இருக்கும் நடிகருடன் இணைந்து கொண்டு திருமணமாகாத நடிகை அடிக்கும் லூட்டி குறித்துதான் வீடே கேளு, நாடே கேளு என்ற பேச்சு. இப்படி இருக்கையில் நடிகை ஏற்கனவே தெலுங்கில் ஒரு நடிகருடன் ரொம்பவும் டீப்பாக பழகி வந்தார். இப்படி இருக்கையில் இப்போது அவர் இணைந்து கொண்டு லூட்டி அடிக்கும் நடிகர் குறித்த கதை எல்லாருக்கும் அறிந்தது தான்.

ஆனால் நடிகை நடிகரை மட்டும் நம்பாமல் ஒரு பேக்-அப்புக்காக இசையமைப்பாளர் ஒருவருடனும் பழகி வருகிறாராம். நடிகர் எப்போது வேண்டுமானாலும் தன்னால் அவரது கெரியர் பாதிக்கப்படுகிறது என்று கூறி தன்னைக் கழட்டிவிட எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளது என்பதால் நடிகை இசையமைப்பாளர் ஒருவருடன் பழகி வருகிறாராம். இது நடிகருக்கு தெரியாமல் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறதாம்.

Tags Actress Gossip Actor gossip Music Director gossip cinema gossip

பெரிய புள்ளி: இது தொடர்பாக யாருக்கும் தெரியாது என்றுதான் நடிகையும் இசையமைப்பாளரும் நினைத்துக் கொண்டு இருந்துள்ளார்கள். ஆனால் இந்த விஷயத்தை எப்படியோ மோப்பம் பிடித்த ஒரு பெரிய புள்ளி, இதை ஆதாரம் இல்லாமல் வெளியில் சொல்லக் கூடாது என்று, நடிகை மற்றும் இசையமைப்பாளர் என இருவரும் ஒன்றாக சென்ற ஒரு பாருக்குச் சென்றபோது, இவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

கப்பல் ஏறிய மானம்: பாரில் நடிகையும் இசையமைப்பாளரும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு ஓவர் ஆட்டம் போட்டுள்ளார்கள். அதாவது இருவரும் கொஞ்சம் எசகு பிசகான வேலையைப் பார்க்க அது அந்த பெரும் புள்ளிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதைப் பற்றி உடனே வெளியே சொல்லியே ஆகனுமே என்று காத்துக் கொண்டு இருந்தவருக்கு, நேரம் வரும்போது தும்மினால் தான் சரியாக இருக்கும் என்ற மனநிலையில் அப்போது விட்டுவிட்டாராம். ஆனால், நடிகையும் இசையமைப்பாளரும் நெருக்கமாக இருந்தது குறித்து அவரே ஓபன் செய்துள்ளதால், நடிகையின் மானம் கோலிவுட் மட்டும் இல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் கப்பல் ஏறிக் கொண்டு உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X