ரசிகர்களை மயக்க ராப்பகலாக வேலை பார்க்கும் நடிகை.. விஷயம் தெரிஞ்சா மிரண்டு போவீங்க!
சென்னை: இந்த நடிகை வடமாநிலத்து வருகைதான். ஆனாலும் நடிகைக்கு ரசிகர்கள் மத்தியில் தென்னிந்தியா முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. கிளாமரிலும் கலக்க நடிகை தயாராகவே உள்ளார். ஆனால் படத்தில் ஆங்காங்கே கிளாமராக இருக்க கூடாது, படம் முழுக்க கிளாமராக இருக்கும்படியான கதாபாத்திரமாக இருக்க வேண்டும், ஆனால் அடுத்த படத்தில் முழுக்க முழுக்க அதற்கு நேர் மாறான கதாபாத்திரத்தில் நடிக்கவும் நடிகை ரெடி.
இப்படியான நிலையில் நடிகை தென்னிந்திய சினிமா முழுவதும் தனக்கான இடத்தை கிட்டத்தட்ட உருவாக்கிவிட்டார். ஆனால் இதனை நிலைக்கச் செயய் வேண்டும் என்றால் அடுத்தடுத்து படங்களில் ஹிட் கொடுக்க வேண்டும். அடிக்கடி மக்கள் கண்களில் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழ் ரசிகர்களிடத்தில் தமிழில் பேசவேண்டும், மலையாள ரசிகர்களிடத்தில் மலையாளத்தில் பேசவேண்டும், தெலுங்கு ரசிகர்களிடம் தெலுங்கு, கன்னட ரசிகர்களிடம் கன்னடம் என்பதுதான்.

இஷ்ட நடிகை: இதற்காக நடிகை தனது ஓய்வு நேரங்களில் தீவிரமாக மொழிகளைக் கற்றுக் கொண்டு உள்ளாராம். அதுவும் மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழை வேகமாக கற்றுக் கொண்டு இருக்கிறாராம். இதற்காகத்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழில் எல்லாம் கேப்ஷன் வைக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கத்தான் நடிகை இந்த வேலையைச் செய்து வருகிறார் என்று கூறப்பட்டாலும், அண்மையில் நடிகை குறித்து திரைத்துறையில் பரவிய செய்தி மிகவும் அவப்பெயரை நடிகைக்கு கொண்டு வந்துவிட்டது. மேலும் ஒரு தயாரிப்பாளருடன் நடிகை மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், அவர் சொல்வதை எல்லாம் செய்யும் இஷ்ட நடிகையாக வேற இருக்கிறாராம் இந்த நடிகை. இது மட்டும் இல்லாமால் நடிகை மீது இன்னொரு முக்கியமான பிராதும் உள்ளது.
இரவு பார்ட்டி: அதாவது, நடிகைக்கும் அரசாங்கத்தில் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படும் ஊழலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இரவு பார்ட்டிக்கு நடிகை ரூபாய் 35 லட்சங்கள் முதல் 50 லட்சங்கள் வரை ஒரு இரவுக்கு வசூல் செய்கிறார் என்பதுதான் அந்த பேச்சு. இது நடிகைக்கு செம அப்செட்டை ஏற்படுத்தியது. இதனால் இந்த வதந்திகள், அதனால் நடிகைக்கு ஏற்பட்ட அவப்பெயர் ஆகியவற்றைக் கடக்கத்தான் நடிகை இந்த அளவுக்கு ராப்பகலாக தமிழ் கற்றுக் கொண்டு வருகிறாராம். இந்த விஷயத்தைக் கேட்ட பலரும் கண்ணாடியைத் திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும் எனக் கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











