போதையில் நடிகையிடம் அத்துமீறிய நடிகர்.. எல்லாம் முடிந்த பின்னர் முக்கிய முடிவெடுத்த நடிகை!

By Staff

சென்னை: இந்த நடிகர் ரொம்பவும் டேஞரான நடிகர். என்னதான் திறமை இருந்தாலும், நடிகர் இரண்டு விஷயங்களில் ரொம்பவும் வீக். இந்த இரண்டு விஷயங்களும் அவரை மட்டும் பாதித்தால் பரவாயில்லை, மற்றவர்களையும் சேர்த்து பாதித்தது தான் பெரிய பிரச்னையாக மாறி நிற்கிறது. இதனால் ஒரு நடிகை முக்கிய முடிவு ஒன்றை எடுக்கும் அளவுக்குச் சென்றுள்ளார்.

அதாவது இந்த நடிகரின் முந்தைய படம் பெரிய ஹிட் அடித்ததால், தனக்கு நெருக்கமானவர்களுக்கு பெரிய விருந்து ஒன்று வைத்தார். இப்படி இருக்கையில், தனது படத்தில் பணியாற்றியவர்கள் தொடங்கி அடுத்த படத்தில் பணியாற்றக் கூடியவர்கள் என பலருக்கும் அழைப்பு சென்றது. இப்படி இருக்கையில் தனது அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகைக்கும் அழைப்பு சென்றது. நடிகை அண்டை மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.

Tamil Cinema Gossip Actress Who Take Important Decision After She Met Worst Experience

மேனேஜர் மூலம் வந்த தூது: இப்படி இருக்கும்போது, நடிகர் கொடுத்த விருந்தில் பானங்கள் மட்டும் இல்லாமல், சிலபல தேவையற்ற விஷயங்களும் பரிமாறப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது, நடிகர் தனது அடுத்த படத்தில் இந்த நடிகையை கமிட் செய்யும்போதே உங்களுக்கு சில கமிட்மெண்ட் இருக்கும் என்று தனது மேனேஜர் மூலமாக சொல்லித்தான் கமிட் செய்துள்ளார். நடிகையும் சரி என்று சொல்லி உள்ளார். சரி என்று சொன்ன நடிகை பார்ட்டிக்கு வந்த பின்னர், தனது கமிட்மெண்ட் டிமாண்ட்டை இங்கேயே அரங்கேற்றி விடலாம் என்று, நடிகர் பிளான் போட்டு, நடிகைக்கு பானங்களைக் கொடுக்காமல், சில பல வெளிநாட்டு இறக்குமதிகளை கொடுத்து போதையேற்றி உள்ளார்.

அத்துமீறிய நடிகர்: பார்ட்டி கொஞ்சம் முடியும் தருவாயில் நடிகை அரை போதையில் இருந்துள்ளாராம். அதன் பின்னர் அறைக்கு அழைத்துச் சென்ற நடிகர், நடிகையின் சம்மதமே இல்லாமல், நடிகையை தனது ஆசைக்கு இரையாக்கி உள்ளார். போதையில் இருந்த நடிகையும் நடிகரைத் தடுக்க முடியாததால், நடிகருக்கு கூடுதல் சௌகரியமாக இருந்துள்ளது. அதன் பின்னர் விடிந்து, போதை தெளிந்த பின்னர் தான் நடிகர் தன்னை அவரது ஆசைக்கு இரையாக்கி விட்டார் என்று தெரிந்துள்ளது. உடலில் ஆங்காங்கே காயம் எல்லாம் ஏற்பட்டுள்ளதை பார்த்த நடிகை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டாராம். இந்த சம்பவத்திற்கு பின்னர் இனிமேல் வீக்என்ட் பார்ட்டிகளிலோ, அந்த நடிகர் கலந்து கொள்ளும் பார்ட்டிகளிலோ கலந்து கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம். நடிகை இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு நெருக்கமான நடிகையிடம் தெரிவிக்க, இப்போது இது குறித்த பேச்சு கோலிவுட்டில் காதும் காதும் வைத்தபடி பரவிவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X