போதையில் மிதக்கும் நடிகர்.. ஏத்தி விடும் செகண்ட் ஹேண்ட் நடிகை.. குடி முழ்கப் போகுதாம்!
சென்னை: நடிப்பில் கோடிகளைக் குவித்துக் கொண்டு இருந்த நடிகர் இவர். இவருக்கு நடிகையுடன் ஏற்பட்ட பழக்கத்தால் நடிகர் தற்போது நடிப்பை விட்டு விட்டு, புதிய தொழில் முழு மூச்சாக களமிறங்கி உள்ளார். இந்த தொழிலில் நடிகருக்கு கொஞ்சம் கூட அனுபவம் இல்லாத போதும் கூட நடிகரை ஓவராக ஏத்திவிட்டு இப்போது நடிகரை போதையிலேயே மிதக்க வைத்துக் கொண்டு இருக்கிறாராம் நடிகை.
அதாவது நடிகருக்கு தொழிலில் கொஞ்சம் கூட அனுபவம் இல்லாத போது, நடிகரை இந்த தொழிலில் தள்ளி விட்டவரே, நடிகை தானாம். நடிகையும் நடிகரும் ஒரு படத்தில் இணைந்து நடித்த போது இவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம், நடிகரை முதலில் அவரது குடும்பத்தில் இருந்து பிரித்தாராம்.

பெரிய அளவில் முதலீடு: இது மட்டும் இல்லாமல் நடிகரை அவரது குழந்தைகளிடம் இருந்தும் பிரித்தாராம். இப்படி இருக்கும் போது நடிகரை பெரிய அளவில் முதலீடு செய்து புதிய தொழிலைத் தொடங்கி உள்ளார். இப்படி இருக்கையில் நடிகருக்கு அந்த தொழிலில் லாபம் வருமா? வராதா? அதில் அவர் சக்சஸ் ஆவாரா? இல்லையா என்று பல கேள்விகள் அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு இருக்கிறதாம். ஏன் நடிகருக்கு இந்த எண்ணம் பெரும் பயமாக மாறி நிற்கிறதாம்.
நடிகை போட்ட பக்கா பிளான்: ஆனால் நடிகையோ நடிகர் மூலமாக தொடங்கப்பட்ட தொழில் மட்டும் பெரிய அளவில் சக்சஸ் கொடுத்தால், நடிகை பெரிய அளவில் பணத்தை அடித்து விட தயாராக இருக்கிறாராம். இப்படி இருக்கையில் நடிகருக்கு இருந்த பயம் பெரிய அளவில் அதிகரிக்க, நடிகையோ பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் நடிகரோ, இதுக்கு மேல் ஒரு பைசா செலவு செய்ய முடியாது என்று தெரிவித்தாராம். இப்படி இருக்கையில் நடிகைக்கு ஒரு அளவுக்கு மேல் நடிகரை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல், நடிகரால் புதுத் தொழில் வெற்றி பெற முடியும், கவலைப் பட வேண்டாம் என்று எல்லாம் கூறியும் அவ்வப்போது நடிகருக்குப் பிடித்த வெளிநாட்டு மதுபானத்தில் பெரிய அளவில் கவனிப்பும் செய்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications