அக்கட தேசத்து நடிகைக்கு அல்வா கொடுத்த டைவர்ஸ் ஸ்பெஷல் நடிகர்.. எல்லாம் வீணாபோச்சு

By Staff

சென்னை: இந்த நடிகர் தென்னிந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவர். அவர் இப்போது எல்லா மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வரும் நடிகராகவும் உள்ளார். இந்த நடிகருக்கு சினிமாவில் உள்ள எல்லா சூட்சுமங்களும் தெரியும். அவர் தனது சினிமா வாழ்க்கையில் நல்லவருக்கு நல்லவராகவும் கெட்டவருக்கு கெட்டவராகவும் விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் தற்போது இந்தியா முழுவதும் படத்தின் ரிலீஸ் ஆன வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடிகருக்கும் நடிகைக்கும் ஏற்பட்ட அறிமுகம் தற்போது நல்ல நிலையில் வந்து இருக்கிறதாம். படப்பிடிப்பின் போது இருவரும் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப் ஆகி விடுவார்களாம். இவர்களின் இந்த அட்ராசிட்டியால் படத்தை முடிப்பதற்குள் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் போதும் போதும் என ஆகிவிட்டதாம். படப்பில் பின் போது இவர்களின் இந்த திடீர் திடீர் எஸ்கேபி சொத்தை பற்றி தெரிந்து கொண்ட சிலர் நடிகையின் காதலரிடம் மெதுவாக சொல்லியுள்ளார்கள். நடிகரும் ஒரு முறை நடிகையை கூப்பிட்டு இது தொடர்பாக பேசி மிரட்டி விட்டுள்ளார். ஆனால் நடிகையர் தனது காதலரின் பேச்சுக்கு மண்டையை மண்டையை ஆட்டி விட்டு அதன் பின்னர் அந்த நடிகருடன் வழக்கமாக எஸ்கேப் ஆகி வந்துள்ளார். இப்போது இவர்களின் இந்த விவகாரம் பலருக்கும் தெரிய வர நடிகரின் புகழ் குறித்து திரைத்துறையில் மெல்ல மெல்ல பேசி வருகிறார்கள்.

Tamil Cinema Gossip Actress Who Try To Controll A Actor But Actor Great Escape

இந்த நடிகர் டைவர்ஸ்க்கு பேர் போனவர். ஏற்கனவே திருமணம் ஆன நடிகைகள் இவருடன் இணைந்து நடித்த அவர்களுக்கு உடனடியாக டைவர்ஸ் ஆகிவிடுகிறது. அதேபோல் ஏற்கனவே திருமணம் ஆன ஆண் நட்சத்திரங்கள் இவருடன் இணைந்து பணியாற்றினால் அவர்களும் கொஞ்ச நாளில் விவாகரத்து பெற்று விடுகிறார்கள். இதனாலே இவரை டைவர்ஸ் ஸ்பெஷல் நடிகர் என்று பலரும் பேசி வருகிறார்கள். அண்மையில் கூட இவருடன் இணைந்து பணியாற்றிய ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதேபோல் மற்றொரு நடிகர் இவருடன் இணைந்து பணியாற்றவே இல்லை ஆனாலும் அவர் விவாகரத்து அறிவித்ததை அடுத்து அந்த விவாகரத்துக்கு இவர்தான் காரணம் என பலரும் இவரை கோர்த்து வைத்து பேசினார்கள்.

அக்கட தேசத்தில் நடிகை விவாகாரத்தில் இந்த நடிகர் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்துள்ளார். அதாவது நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் நடிகரிடம் நெருக்கம் காட்ட, நடிகரோ ஏற்கனவே நிறைய பட்டுவிட்டேன் இன்னொரு முறை டேமேஜ் ஆக இந்த பாடி தாங்காது என நடிகைக்கு அல்வா கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். மேலும் நடிகையோடு நல்ல முறையில் பழகியது, தற்போது திரைத்துறையில் கண் காது மூக்கு வைத்து பேசும் அளவுக்கு மாறியுள்ளது நடிகருக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X