நடிகையை ஓட்ட நினைக்கும் முக்கியப் புள்ளி.. ஆசைக்கு ஓ.கே சொன்னது தப்பா போச்சுனு புலம்பல்!
சென்னை: இந்த நடிகை வடக்கு மாநிலத்தில் இருந்து வர்த்தகம் செய்ய வந்தவர். வந்தவருக்கு முதல் படத்தில் இருந்தே வெற்றிகள் ஜோராக குவிந்தது. இளம் நடிகர்கள் வளர்ந்து வந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தனது கெரியரை தொடங்கிய நடிகை அதன் பின்னர் டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் நடிகை ஒரு இயக்குநரின் கையில் குடிகொண்டு விட்டார். அதன் பின்னர் மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓரம் கட்டப்பட்டவர், அதன் பின் சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.
சினிமாவில் இருந்து விலகியதால் நடிகை என்ன செய்வது எனத் தெரியாமல், கொஞ்சம் காலம் இருந்துள்ளார். அதன் பின்னர் தனது வடக்கு மாநில தோழி ஒருத்தர் கொடுத்த ஐடியாவால் நடிகை கொஞ்சம் தனது ரூட்டை மாற்றியுள்ளார். அதாவது நடிகை இணயத்தில் கொஞ்சம் பலான வேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளார். அதற்காக தனி தளமே உருவாக்கி 18 வயதுக்கு மேலானவர்கள் மட்டுமே அந்த வலைதளத்திற்குள் நுழைய வேண்டும் என வரையரை எல்லாம் செய்துள்ளார்.

முக்கியப் புள்ளி: அவ்வப்போது இந்த நடிகை பார்ட்டிகளை எல்லாம் அட்டன் செய்கிறாராம். பார்ட்டியில் இவர் கொடுக்கும் சர்வீஸ்க்கு ஏற்ற வகையில் கட்டணமும் வசூலிக்கிறாராம். இப்படி இருக்கும்போது முக்கியப் புள்ளி ஒருவர் நடிகையை தனது பார்ட்டிக்கு வந்து சர்வீஸ் செய்யச் சொல்லியுள்ளார். நடிகையும் வந்துள்ளார். நடிகையின் பர்ஃபாமன்ஸை பார்த்த அந்த முக்கியப் புள்ளி, நடிகைக்கு பணத்தை வாரிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவரது அடுத்தடுத்த வீக்-எண்ட் மற்றும் மன்த் எண்ட் பார்ட்டிகளில் நடிகையை அடிக்கடி புக் செய்துள்ளார். இது மட்டுமல்லாமல் பணத்தையும் வாரிக் கொடுத்துள்ளார்.
ஹெஸ்ட் ஹவுஸ் வாழ்க்கை: நடிகையும் ரெகுலர் பார்ட்டி ஒன்று கிடைத்துவிட்டது இனி அடுத்த சில மாதங்களை ஓட்டி விடலாம் என நினைத்துக் கொண்டு இருந்துள்ளார். இப்படியான நிலையில் அந்த முக்கியப்புள்ளி சொன்னதுதான் பெரும் அதிர்ச்சியைக் நடிகைக்கு கொடுத்துள்ளது. அதாவது அந்த முக்கியப்புள்ளி, தன்னிடம் ஒரு ஹெஸ்ட் ஹவுஸ் பீச்சில் இருப்பதாகவும், இனிமேல் வேறு எங்கும் பார்ட்டிகளுக்கு போக வேண்டாம் எனவும், ஹெஸ்ட் ஹவுஸிலேயே இருந்து கொண்டு தன்னை மட்டும் அவ்வப்போது கவனித்தால் போதும் எனவும் கூறியுள்ளார். இது நடிகைக்கு தூக்கிவாரிப் போட்டுள்ளது. இந்த முக்கியப் புள்ளி இன்றைக்கு கொஞ்சம் செல்வாக்கோடு உள்ளார். ஆனால் இப்படியே இருப்பாரா என்பது கேள்விக்குறி, அதுமட்டும் இல்லாமல் ஹெஸ்ட் ஹவுஸ் வாழ்க்கைக்குள் சென்றால் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதால் நடிகை நோ சொல்லிவிட்டாராம். ஆனால் அந்த முக்கியப்புள்ளி விடாமல் துரத்தி வருகிறாராம். முக்கியப் புள்ளியுடன் கொஞ்சம் கூடுதலாக ஒட்டியது பிரச்னையாக போய்விட்டது என புலம்பி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











