அம்மா வராத நாள் பார்த்து நடிகையை நாசம் செய்த இயக்குநர்.. படப்பிடிப்புத் தளத்திலேயே நடந்த கசமுசா!

By Staff

சென்னை: அந்த இயக்குநர் தமிழ் சினிமாவிலேயே மிகவும் முக்கியமான இயக்குநர் என பார்க்கப்பட்ட காலம் அது. இவரது படத்தில் நடித்து விட்டால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டே இருக்கும் என்ற பேச்சுகள் சினிமா உலகில் நம்ப பட்டுக் கொண்டு வந்த காலம் அது.

அப்போது அவரது படத்தில் 19 வயது பூர்த்தி அடைந்த இளம் நடிகை கமிட் ஆனார். என்ன காரணத்துக்காக நடிகையை படத்தில் கமிட் செய்தார் என தயாரிப்பு தரப்புக்கு எதுவும் தெரியாமல் இருந்தது. இப்படி இருக்கும்போது நடிகையும் எப்போது தனது அம்மாவுடனே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து கொண்டு இருப்பாராம். அது இயக்குநருக்கு பிடிக்கவே பிடிக்காதாம். அப்போது எல்லாம் கேரவன் கலாச்சாரம் இல்லை என்பதால், படப்பிடிப்புத் தளங்களிலேயே அனைவரும் ஒன்றாக இருப்பார்கள்.

இப்படி இருக்கும்போது ஒரு பெரிய வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலகட்டம் அது. நடிகையின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என தனது மகளை மட்டும் தனியாக படப்பிடிப்பு தளத்திற்கு அனுப்பியுள்ளார். இந்த நாளுக்காக தான் காத்துக் கொண்டு இருந்தேன் என்பது போல, இருந்த இயக்குநர்.

Tamil Cinema Gossip Director Who Misbehave on Young Actress On Shooting Spot

அப்பாவி நடிகை: படப்பிடிப்புத் தளமான பெரிய வீட்டின் கீழே அனைவரையும் இருக்க வைத்துவிட்டு, மேலே இருந்த அறைக்குள் இயக்குநர் இருந்துள்ளார். தனது உதவியாளர்களிடம், கூறி நடிகையை மேலே வர வைத்துள்ளார். நடிகையும் இயக்குநர் தானே அழைக்கிறார் என மிகவும் கேஷுவலாக மேலே இயக்குநர் இருந்த அறையை நோக்கி, சென்றுள்ளார். உள்ளே காமவெறியோடு காத்துக் கொண்டு இருந்த இயக்குநர் உடனே அறையின் கதவை மூடியுள்ளார்.

அமைதியான நடிகை: மேலும் நடிகையிடம் தவறாகவும் நடந்து கொண்டுள்ளார். கத்தினால் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்பதால் நடிகை கத்தாமல் அமைதியாக இருந்துள்ளார். இயக்குநர் தனது ஆசை தீர நடிகையை அனுபவித்து விட்டு போகச் சொல்லி உள்ளார். இன்றைக்கு படப்பிடிப்பு வேண்டாம் வீட்டுக்குப் போ எனவும் கூறியுள்ளார். அறையில் இருந்து வெளியே வந்த நடிகை மேலே நடந்ததை வெளியே சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருந்துள்ளார். இப்படி இருக்கும்போது இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பின்னர் தனது அம்மாவிடம் கூறியுள்ளார். அவரது அம்மாவோ இதைக் கேட்டு மிகவும் மனம் நொந்து அழுதாராம். மகள் வயது நடிகையிடம் காம வெறியை தீர்த்துக் கொண்ட இயக்குநர் படத்தில் அதன் பின்னர் அந்த நடிகை நடிக்கவே இல்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X