துபாயில் பல கோடி பணத்தை நடிகையின் உதவியுடன் பதுக்கிய பிரபல நடிகர்.. செம கில்லாடி தான்!
சென்னை: சினிமா மூலம் காசு பார்த்த நடிகர்களில் இவரும் ஒருவர். அதுவும் கணக்கில் காட்டிய பணத்தை காட்டிலும் கணக்கில் காட்டாத பணம் தான் ரொம்பவும் அதிகமாம். இப்படி இருக்கையில் இவர் அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு எடுத்ததுமே, தீவிரமாக யோசித்து எடுத்த முடிவுதான் தனது நெருங்கிய தோழி உதவியுடன் பணத்தை துபாயில் பதுக்கியதாக என்று ஒரு பேச்சு ஓடிக் கொண்டு உள்ளது.
அதாவது நடிகர் அரசியலில் களமிறங்கலாம் என்று முடிவெடுத்த பின்னர் எப்படியும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அரசியலில் அனைத்து செலவுகளுக்கும் அவரைத்தான் பணம் கேட்டுக் கொண்டே இருப்பார்கள் என்பதை உணர்ந்த நடிகர், தன்னிடம் இருந்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்று முடிவு எடுத்தாராம். தனக்கு இருக்கும் பிரபலயத்தை பயன்படுத்தி எப்படியாவது அரசியலில் வென்று விடலாம் என்று கணக்கு போட்டாலும், அவர் ஏற்கனவே சந்தேகப்பட்டதை போல் எல்லாத்துக்கும் அவரிடமே பணம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதனால் நடிகர் எடுத்த முடிவு போல், தனது சொத்தில் பெரும்பகுதியை விற்று, அதன் மூலம் கிடைத்த பெரும் பாதியான பணத்தை தனது நெருங்கிய தோழியின் மூலம் துபாயில் பதுக்கியதாகவும் சில அப்பார்ட்மெண்ட்கள் வாங்கி போட்டதாகவும் கூறப்படுகிறது. அரசியலில் தீவிரமாக செயல்பட தொடங்குவதிலிருந்து பணம் வேகமாக கரைய, நடிகர் இவ்வளவு பணம் வீணாகப் போகிறது இதனால் போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்ற பயம் ஏற்பட்டு விட்டதாம்.

உஷாரான நடிகர்: இதனால் நடிகர் தன்னிடம் இருந்த மேலும் சில சொத்துக்களை விற்று அதன் மூலம் எடுத்த பணத்தை திரும்பவும் அந்த நடிகையிடமே கொடுத்து துபாயில் பல வழிகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகையும், நடிகர் சொன்னதைக் கேட்டு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சென்னைக்கும் துபாய்க்கும் பறந்து நடிகரின் பணத்தை துபாயில் முதலீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது நடிகர் தனது தேர்தல் சொத்து விவரங்களை குறிப்பிடுகையில் தனக்கு பொதுமக்கள் கருதுவது போல் அதிக அளவில் சொத்துக்கள் எல்லாம் எதுவும் இல்லை, தான் முறையாக வரி கட்டி கருப்பு பணம் எதுவும் வாங்காமல் ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன் என்ற தோற்றத்தை உருவாக்கவே நடிகர் தனது சொத்து விவரங்களை குறைத்துக் காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.
நடிகை உதவி: இதற்காகத்தான் தனது பெயரிலிருந்து ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை விற்று நடிகையின் மூலம் துபாயில் முதலீடு செய்துள்ளாராம். தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக வரவில்லை என்றால் துபாயில் முதலீடு செய்துள்ள பணத்தை வைத்து அடுத்த கட்டமாக முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











