திருமணமாகாத நடிகையுடன் நடிகர் அடித்த லூட்டி.. சமயம் பார்த்து அடிக்க காத்திருக்கும் சீனியர் நடிகர்

By Staff

சென்னை: இந்த நடிகர் சினிமாவில் கால் வைத்த போது கலாய்க்காதவர்கள் இல்லை. ஆனால் இன்றைக்கு இவர் குறித்த செய்திகள் இல்லாத நாளே இல்லை எனும் அளவுக்கு ஆளாகிவிட்டார். இப்படி இருக்கையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த படத்தில் ஒரு சீனியர் நடிகருடன் இணைந்து நடித்தார். அப்போது நடிகர் படப்பிடிப்புத் தளத்தில் தனக்கு நெருக்கமான நடிகையுடன் இணைந்து அவர் அடித்த லூட்டி குறித்து விரைவில் ஓபன் செய்யப் போகிறாராம்.

அதாவது நடிகர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இப்படி இருக்கையில் நடிகருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் திருமணம் ஆகாத நடிகையால் பல ஆண்டுகளாகவே பிரச்னைகள் இருந்து வந்துள்ளது. தொடக்கத்தில் மனைவி கண்டித்ததை கேட்டு அமைதியாக இருந்த நடிகர் ஒரு கட்டத்தில் மனைவியின் பேச்சை எல்லாம் மதிக்காமல் மீண்டும் நடிகையுடன் இணைந்து ஓவர் சேட்டை செய்யத் தொடங்கினாராம்.

Tamil Cinema Gossip Senior Actor Plans to Reveal Star s Alleged Relationship with Popular Actress

மனைவிக்கு தெரிந்த பின்னரும்: அதுவும் நடிகைக்கு பல கோடிகளில் பங்களாவை வாங்கி பரிசாக கொடுத்தது மட்டுமல்லாமல், தனது கடற்கரை ஓர வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வருவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான மனைவி நடிகருடன் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருந்தாராம். இதனால் கடுப்பான நடிகர் நடிகைக்கு வாங்கித் தந்த பங்களாவில் நடிகையுடன் தங்க ஆரம்பித்துவிட்டாராம். இப்படி இருக்கும்போதுதான் நடிகர் ஒரு படத்தில் கமிட் ஆக, அந்த படத்தில் இந்த சீனியர் நடிகரும் கமிட் ஆகியுள்ளார்.

ஓவர் லூட்டி: இந்த படத்தின் படப்பிடிப்பில் சீனியர் நடிகருக்கு அனைவருமே மரியாதை கொடுத்துள்ளனர். ஆனால் இந்த நடிகர் மட்டும் மரியாதை கொடுக்காமல் இருந்துள்ளார். அதே நேரத்தில் சீனியர் நடிகருடனான காம்பினேஷன் காட்சியின் போது உரிய நேரத்திற்கு கேரவனில் இருந்து வராமல் இருந்துள்ளார். மேலும் படப்பிடிப்பில் தொடர்ந்து இது போல செய்து கொண்டு இருந்ததால் நடிகர்கருக்கு செம்ம கோபம் வந்துள்ளது. ஏன் நடிகர் இப்படி காலதாமதமாக வருகிறார் என்று விசாரித்தால் நடிகரும் நடிகையும் படப்பிடிப்புத் தளத்தில் லூட்டி அடிப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சீனியர் நடிகர் வெகு விரைவிலேயே நடிகரும் நடிகையும் அடித்த லூட்டி தொடர்பாக வாய் திறக்க உள்ளார் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X