அரசியல் புள்ளியைக் கைக்குள் போட்டுக் கொண்டு நடிகை போடும் ஆட்டம்.. வயசாகியும் வசியத்தை கைவிடல போல!
சென்னை: இந்த நடிகை ஏற்கனவே ரிட்டையர்ட் ஆன நடிகைதான். அப்படி இருக்கையில் இவருக்கும் ஒரு அரசியல் புள்ளுக்கும் நடைபெற்ற ஒரு ஃபார்மாலிட்டி சந்திப்புக்குப் பின்னர் நடிகையின் மொத்த வாழ்க்கையும் மாறிவிட்டது என்ற பேச்சுத்தான் திரையுலகில் பேசு பொருளாக உள்ளது. நடிகைக்கு திருமணமாகி குழந்தை எல்லாம் உள்ளது. அப்படி இருந்தும் அரசியல் புள்ளி ஒருவரை தன் வலையில் வீழ்த்தியது பேசுபொருளாக மாறாமல் இருந்தால் தான் ஆச்சரியமே.
நடிகை தனது இளம் வயதில் இருந்தே நடித்து வருகிறார். ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் கலக்கிக் கொண்டு இருந்தார். இவர் நடிக்கும்போதே ஒரு நடிகருடன் செம க்ளோஸாக இருந்து வந்தார் என்ற பேச்சு இப்போதும் உள்ளது. அதாவது தனது அம்மாவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, அந்த நடிகருடன் ஹோட்டலில் தனி அறை எடுத்து செம ஜாலியாக இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிகை போர் அடிக்கவே, நடிகர் நைசாக நடிகையை கழட்டி விட்டு விட்டு போய்விட்டார். ஆனால் நடிகை கழட்டி விட்டு விட்டுப் போன நடிகரை நினைத்து எல்லாம் கவலைப் படாமல், தயாரிப்பாளர் ஒருவருடன் நெருக்கமாக பழகி, சொத்தை அதிகரிக்கும் வேலையைப் பார்த்ததாகவும் ஒரு பேச்சு உள்ளது.

அரசியல் புள்ளிக்கு தூண்டில்: இப்படி இருக்கையில் நடிகைக்கு அரசியல் புள்ளியின் அறிமுகம் கிடைத்ததும், அவருக்கு ஒரு தூண்டில் போட்டுப் பார்த்துள்ளார். அரசியல் புள்ளியும் நடிகைக்கு வயசானாலும் இன்னும் மப்பும் மந்தாரமும் குறையாமல் இருக்கிறார் என்று அரசியல் புள்ளியும் நடிகையின் வசியத்துக்கு கிறங்கிப் போய்விட்டாராம். அடித்தது ஜாக்பாட் என்று நடிகை அந்த அரசியல் புள்ளியை மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்கிறாராம். நடிகையின் கவனிப்பைப் பார்த்த அரசியல் புள்ளி நடிகை கேட்கும்போது எல்லாம் பணத்தை வாரிக் கொட்டியுள்ளார்.
சொத்து சுகம்: அதுவும் நடிகைக்கு பல நூறு கோடிகள் செலவில் பெரிய ஹோட்டல் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. வயசான காலத்திலும் நடிகை அடிக்கும் லூட்டியை பார்த்து அவரது சமகாலத்து நடிகைகள் சிலர் தொடங்கி இன்றைக்கு உள்ள சில நடிகைகள் வரை, எப்படி வசியம் போட்டிங்கனு கேட்டு நச்சரித்து வருகிறார்களாம். விவரத்தைக் கேள்வி பட்டவர்கள் இதெல்லாம் எங்க போய் முடியுமோ என்று காதும் காதும் வைத்தபடி பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











