அட்ஜெஸ்மெண்ட்.. என் பேரை மட்டும் சொல்லீடாத.. நடிகையிடம் கெஞ்சும் மூத்த இயக்குநர்!
சென்னை: தமிழ் சினிமாவில் மூத்த இயக்குநராக இவர் அறியப்படுகிறார். அவரது படங்களில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் அவர் பீக்கில் இருந்த காலத்தில் அவரது படங்களில் நடிக்க போட்டி போட்டுக் கொண்டார்கள். பாம்பேவுக்கு போய் சைஸ் பார்த்து கதாநாயகிகளை தேர்வு செய்து வருவாராம் அந்த இயக்குநர். படத்தில் நடிப்பதற்கு முன்னர், ஆசை தீர அனுபவித்து விட்டு தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்து வருவாராம். இப்போது அந்த நடிகையிடம் கெஞ்சி வருகிறாராம்.
இந்த இயக்குநர் செய்த அழிச்சாட்டியங்களை அவரது காலத்தில் இருந்த நடிகைகள் வெளியே சொல்லவில்லை. காரணம் அவர்களுக்கு தைரியம் இருந்தது கிடையாது. இது மட்டும் இல்லாமல், அந்த இயக்குநர் இருந்த காலத்தில் இந்த அளவிற்கு ஊடகங்கள், இணையம் இல்லாத காலகட்டம். அவர் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் ஹிட் அடித்து விடும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு இருந்ததால், படத் தயாரிப்பு மட்டும் இல்லாமல், இவரது ஹோட்டல் ரூம் புக்கிங்கிற்கும் சேர்த்து தாராளமாக செலவு செய்வார்களாம்.

அதிலும் குறிப்பாக மும்பைக்கு போய் சரியான நாட்டுக் கட்டையா புடுச்சுட்டு வரேன், ஒரு மாசத்துக்கு செலவுக்கு பணமும், போக வர ஏற்பாடுகளும் செய்யச் சொல்லுவாராம். அவர் சொல்லும் எதற்கும் மறுப்பு சொல்லாமல், பணத்தை வாரிக் கொடுப்பார்கள் தயாரிப்பாளர்கள். மும்பைக்கு போகும் இந்த இயக்குநர், ஆடிசனுக்கு ஏற்பாடு செய்வாராம்.
ஜாலி: அதில் கலந்து கொள்ளும் இளம் நடிகைகளிடம் தான் எதிர்பார்க்கும் அனைத்தும் இருந்தால்தான் ஓ.கே. செய்வாராம். இது மட்டும் இல்லாமல் தேர்வு செய்யப்படும் இளம் நடிகைக்கு இவர் மும்பையிலேயே இருந்து, நடிப்பு பயிற்சி கொடுக்குறேன் என நடிகையை கசக்கி எடுத்துவிடுவாராம். இயக்குநரின் ஆசை தீரும் வரை மும்பையில் நடிகையுடன் விரும்பும் நேரத்தில் எல்லாம் ஜாலியாக இருந்துவிட்டு, ஒரு கட்டத்தில் போர் அடித்த பின்னர், சென்னைக்கு அழைத்து வருவராம்.
துணை நடிகை: ஆனால் அவரது இந்த பழக்கம் எல்லாம் அவரது படத்தில் நடிக்கும் மெயின் கதாநாயகி தேர்வுக்குத்தான். மற்றபடி படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்தோ, நடிகர் தரப்பில் இருந்தோ யாரையாவது சொன்னால், இயக்குநர் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஓ.கே சொல்லிவிடுவாராம். இப்படி அந்த இயக்குநரின் படத்தில் துணை கதாநாயகியாக நடிக்க சென்ற இளம் நடிகையை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து, கிறங்கி போயுள்ளார் இயக்குநர்.
காமவெறி: நடிகையை அடைந்தே தீரவேண்டும் என, திரைக்கதையில் இல்லாத ஒரு பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டு, நடிகைக்கு மட்டும் சோலோ பாடல் காட்சியை படமாக்கியுள்ளார். அப்படி இருக்கும்போது, இளம் நடிகையை தனது அறைக்கு வரச் சொல்லி, தனது வித்தையைக் காட்டியுள்ளார். நடிகையும் என்ன இப்படி எல்லாம் செய்கிறார் இவர் என யோசிப்பதற்குள் நடிகையை கார்னர் செய்துள்ளார். கத்தினால் மானமே போய்விடும் என்ற எண்ணத்தில் இயக்குநரின் காமவெறிக்கு இரையாகி உள்ளார். இப்படியான நிலையில் நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த சம்பவத்தைக் கூற, இயக்குநரோ நடிகையைத் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதோடு பேரை மட்டும் சொல்லி விடாதே எனவும் கெஞ்சிக் கேட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











