வீக் எண்டில் விவகாரமான பார்ட்டி கொடுக்கும் சீரியல் நடிகை.. எலெக்ஷன் நேரத்திலும் நல்ல கலெக்ஷனாம்
சென்னை: இந்த நடிகை சினிமாவில் அவ்வப்போதும், சீரியலில் எப்போதுமே கவனம் செலுத்தி வருபவர். ஆனாலும் நடிகைக்கு சினிமாவில் தான் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியலின் கவனம் செலுத்தி வருகிறார். நடிகையை பொறுத்தவரையில் தனக்கு வாலிபம் இருக்கும் போதே கூடுமானவரை சம்பாதித்த சொத்து சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பத்திலிருந்து இருக்கிறது.
இதனால் தான் நடிகை சீரியல், சினிமா என இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்து வருகிறாராம். கடந்த சில ஆண்டுகளாகவே தனக்கான பெரிய அளவில் வாய்ப்பு வரும் என்று நடிகை காத்துக் கொண்டிருந்தாலும் அவர் எதிர்பார்த்த அவர்களுக்கு பெரிய வாய்ப்புகளுடன் யாரும் அவரை சீண்டவில்லை. இப்படி இருக்கையில் ஒரு கட்டத்திற்கு மேல் நடிகை தனது ரூட்டை மொத்தமாகவே மாற்ற முடிவு செய்துவிட்டாராம்.
வாலிபம் இருக்கும் போதே, பணம் சொத்து கொண்டவர்களை வளைத்துப் போட்டு அவர்கள் மூலம் தனக்கு வேண்டியவர்கள் பணத்தை கறந்து விட வேண்டும் என்கின்ற விபரீத முடிவு தான் அது என்று கூறுகிறார்கள். இதனால் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே நடிகை விபரீத விருந்து வைத்து வருகிறாராம்.

வீன் எண்ட் பார்ட்டி: நடிகர்கள், நடிகர்களுக்கு நெருக்கமானவர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் புள்ளிகள் என யார் வந்து இவருடன் வீகென்ட் பார்ட்டி கொண்டாட அழைத்தாலும் நடிகை ஓகே சொல்லிவிடுகிறாராம். ஒரு சிலரெல்லாம் நடிகையின் இந்த வீக் எண்ட் பார்ட்டி மிகவும் சிறப்பாக இருப்பதால் அடுத்தடுத்த வாரங்களையும் புக் செய்து நடிகையுடன் ஓவராக ஆட்டம் போடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
மூன்று வாரங்களுக்கு மேல்: அதேபோல் நடிகையைப் பொறுத்த வரையில் மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்து யாருடனும் வீக் எண்டு பார்ட்டி கொண்டாடுவதில்லை என்ற முடிவில் தீர்க்கமாக இருக்கிறாராம். அதற்கு காரணம் தொடர்ந்து ஒரே நபருடன் பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருந்தால் அந்த பார்ட்டி மீது ஒரு கட்டத்திற்கு மேல் விருப்பம் இல்லாமல் சலிப்பு ஏற்பட்டு விடுமாம். இதனால் அதிகபட்சம் ஒருவருடன் மூன்று வாரங்கள் தான் தொடர்ந்து பார்ட்டியாம். அதன் பின் வேறு ஒருவருடன் பாராட்டி கொண்டாட தயாராகி விடுகிறாராம்.
கலெக்ஷன்: இப்படி செய்வதால் தான் நடிகைக்கு தொடர்ந்து வாரா வாராம் பார்ட்டி கொண்டாட முடிகிறாம். எலெக்ஷன் நேரத்தில் அரசியல் புள்ளிகள் நடிகையை கண்டு கொள்ளமாட்டார் என்று நடிகை நினைத்துக் கொண்டு இருக்கும்போது, அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானவர்கள் இந்த நேரத்தில் நடிகையுடன் வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடி வருகிறார்களாம். நடிகைக்கு கலெக்ஷன் ஏக போகமாக இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











