ஒரு நடிகையுடன் ஒரு முறைதான்.. இந்த பிரபலத்தின் ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்குதாம்!
சென்னை: இந்த இளம் பிரபலம் தென்னிந்திய சினிமாவின் அடுத்த உச்ச நட்சத்திரம் என்று பேச்சுக்கள் ஓடிக் கொண்டு உள்ளது பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரும் இவரை தங்களது படத்தில் கமிட் ஆக்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்களாம். இப்படி இருக்கையில் பெரிய பெரிய படங்களில் இந்த இளம் பிரபலம் கமிட் ஆனாலும், அவர் தனது வளர்ச்சியில் தனிப்பட்ட முயற்சிகளையும் செய்து வருகிறாராம். அதற்காக இந்த இளம் பிரபலம் நடிகைகளை தனது இஷ்டத்திற்கு பயன்படுத்தி வருகிறாராம்.
அதாவது இந்த இளம் பிரபலம் சினிமா உலகில் தற்போது அடையாளப்படுத்துவது போல, எதிர்காலத்தில் இருப்பது மட்டும் இல்லாமல் கூடுதலாகவும் கலக்க வேண்டும் என்று யோசித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.

அதாவது இந்த இளம் பிரபலம் தனது அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு சின்ன பிராஜக்டில் கமிட் ஆகி, அதில் கலக்கி வருகிறாராம். ஆனால் இந்த விஷயத்தில் இந்த இளம் பிரபலம் மிகவும் தனித்து தெரிய வேண்டும் என்று தனது ஒவ்வொரு பிராஜகட்டிலும் ஒவ்வொரு நடிகையையும் கமிட் செய்து வருகிறாராம்.
நடிகைகள் விவகாரம்: அதுவும் எல்லா நடிகைகளுடம் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆனாலும் நடிகைகளை தொடர்ந்து மாற்றிக் கொண்டு இருக்கிறாராம். இந்த இளம் பிரபலத்தின் இந்த யுத்தி குறித்து தெரிந்து கொண்டாலும் நடிகைகள் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார்களாம். அதற்கு காரணம் இந்த இளம் பிரபலத்துடன் இணைந்து கமிட் ஆனால் தென்னிந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதால் நடிகைகளும் அந்த இளம் பிரபலம் கேட்டதும் ஓ.கே. சொல்லி விடுகிறார்களாம்.
காரணம்: எப்படியோ இந்த இளம் பிரபலம் போடும் ஸ்கெட்ச்க்கு நடிகைகள் மறுப்பே தெரிவிக்காமல் ஓ.கே. சொல்வது திரைத்துறையில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுக்கே ஷாக் ஆக இருக்கிறதாம். ஆனால் நடிகைகளுக்கு ஒரு படத்திற்கு அவர்கள் வாங்கும் அளவில் பாதி சம்பளத்தை கொடுத்து விடுகிறாராம் இந்த பிரபலம். அதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











