இளம் தயாரிப்பாளருடன் நெருக்கம் காட்டும் நடிகர் மகள்.. கல்யாணம் ஆகி குழந்தை பெத்ததுக்கு அப்புறமுமா?

By Staff

சென்னை: தமிழ் சினிமாவுக்குள் அவ்வப்போது குடும்பப் பஞ்சாயத்துக்கள் தலை தூக்குவது என்பது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. இப்படி இருக்கையில் குடும்ப பஞ்சாயத்துகள் குறித்த கிசுகிசுக்களும் காதும் காதும் வைத்த படியான தகவல்களும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இப்படி இருக்கையில் மூத்த நடிகர் ஒருவரின் மகளுக்கும் இளம் தயாரிப்பாளரும் நெருங்கிப் பழகி வருகிறார்களாம்.

அதாவது இந்த இளம் தயாரிப்பாளர் மிகவும் பக்குவமான தயாரிப்பாளராக தான் அறியப்படுகிறார். அதுவும், ஃபீல் குட் படங்கள் ரசிகர்களை கவரும் படங்களைக் கொடுத்து பெயர் எடுத்தால் போதும் என்ற மன நிலையில் உறுதியாக இருக்கும் தயாரிப்பாளர் இவர். இப்படி இருக்கையில் இவரும் மூத்த நடிகரின் மகளும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க இணைந்து பணியாற்றினார்கள். தற்போது படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. ஆனால் இப்போது இவர்கள் இருவர் குறித்தும் பேசப்படும் தகவல்கள் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காக இருந்து வருகிறது.

Tamil Cinema Gossip Young Producer Who Very Close With Star Actor Daughter Over Marriage

ஓவர் நெருக்கம்: அதாவது இந்த படத்தின் தொடக்கத்தின் போது தயாரிப்பாளரும் நடிகரின் மகளும் பிசினஸ் ரீதியான ரிலேஷன் ஷிப்பைத்தான் மெயின்டெயின் செய்து வந்துள்ளார்கள். ஆனால் படம் முடிவதற்குள் இருவருக்கும் இடையிலான நெருக்கம் என்பது அதிகரித்து தற்போது இருவரும் பிசினஸைக் கடந்தும் மற்ற விஷயங்களைப் பேசும் அளவுக்கு நெருக்கமாகி விட்டாராம். அதுவும் தயாரிப்பாளரும் நடிகரின் மகளும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்றாலும் இருவருக்கும் இடையிலான பழக்கத்தை நட்பு என்றே பலரும் கருதி வந்தார்கள்.

காரணம் இதுவா?: ஆனால், இருவரும் சில நேரங்களில் வீட்டிற்கே வராமல் நேரம் செலவிடும் அளவுக்கு நெருக்கமாகி போனதுதான் இப்போது உலாவரும் கிசுகிசுவுக்கு காரணம் என்று கூறுகிறார்கள். அதேபோல் நடிகரின் மகளும் தயாரிப்பாளரும் அவர்கள் இணைந்து பணியாற்றிய படத்தின் தொடக்க காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் இருவரும் தள்ளித் தள்ளி நின்று கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது இருவரும் ஓவர் நெருக்கமாக நிற்கிறார்களாம். முதலில் தள்ளித் தள்ளி நின்று கொண்டு இருந்த இவர்களைப் பார்த்து பலருக்கும் என்னங்க இவங்க இப்படி நிற்கிறாங்க என்று பேசி வந்தனர். இப்போது இருவரும் நெருக்கமாக நிற்பதை பார்த்துவிட்டு, இது என்னங்க இதுக்கு முன்னாடி தள்ளித் தள்ளி நின்னாங்க இப்போ காந்தம் மாதிரி ஒட்டீட்டு நிற்கிறாங்க என்று கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X