தொடையை தான் காட்டினேன்.. மொத்த கோலிவுட்டும் காலி.. உற்சாக வெள்ளத்தில் நடிகை.. போதை தலைக்கேறிடுச்சோ?

By Staff

சென்னை: தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இந்த நடிகை உள்ளார். அக்கட தேசத்தில் ஏற்கனவே அவரது படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் நடிகைக்கு அக்கட தேசத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது. இப்போது தமிழ் சினிமாவில் நடிகை காலடி எடுத்து வைத்துள்ளார். இவரது நடிப்பில் தமிழில் வெளியான படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் நடிகை இப்போது வெற்றி மமதையில் கொஞ்சம் ஓவரா ஆட்டம் போட்டு வருகிறாராம்.

இந்த நடிகை ஹோம்லி மற்றும் கிளாமருக்கு ஏத்த உருவ அமைப்பு கொண்டுள்ளதால் பல நடிகர்களும் இயக்குநர்களும் அந்த நடிகையை அணுகுகிறார்களாம். நடிகையும் கதையை கேட்டுவிட்டு, கதைத் தாண்டி நான் என்ன செய்யனும் என ஓபனாகவே கேட்டு வருகிறாராம். இயக்குநர்களும் நடிகர்களும் ரொம்ப வசதியாக போச்சு என தாங்கள் எதிர்பார்க்கும் சமாச்சாரங்களைக் கூறுகிறார்களாம். அவர்கள் கூறுவதில் நடிகைக்கு ஆட்சேபனை இல்லை என்றால் உடனே ஓ.கே. சொல்லி விடுகிறாராம். ஒருவேளை நடிகைக்கு ஆட்சேபனை இருந்தால், இது மட்டும் வேண்டாம் என அவரே அதற்கு பதிலாக வேறு ஐடியா கொடுக்கிறாராம். இதனால் நடிகர்களும் இயக்குநர்களும் வந்தவரை லாபம் என அங்கிருந்து புறப்படுகிறார்களாம்.

Tamil Cinema Gossips Cinema Gossips Gossip

நடிகர்களும் இயக்குநர்களும் நாம நினைத்ததை சாதித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் இருந்தால், நடிகையோ தான் நினைத்ததை தான் சாதித்து விட்டதாக நினைத்துக் கொள்கிறாராம். காரணம் அந்த நடிகரும் இயக்குநரும் எப்படியும் பெரும்பாலும் அதே மொழியில்தான் மேற்கொண்டு சினிமா எடுப்பார்கள். ஆனால் இவர்களை பயன்படுத்தி தான் மற்ற மொழிகளுக்கும் சேர்த்து வலை விரித்து விட்டதாக மகிழ்ச்சி அடைகிறாராம்.

கண்டிஷன்: அப்படி நடிகை விரித்த வலையில் இளம் இயக்குநரும் இளம் நடிகரும் போய் மாட்டியுள்ளார்கள். நடிகை வந்தவர்களை விடக் கூடாது, சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க அவர்கள் உதவுவார்கள் என இளம் இயக்குநர் மற்றும் இளம் நடிகரின் படத்தில் கமிட் ஆகி நடித்துள்ளார். படம் முழுக்க நடிகை வரவில்லை என்றாலும் படத்தில் தனக்கொரு ரொமான்டிக் பாடல் காட்சி உள்ளது எனக் கூறியதால் தான் நடிகை நடிக்க ஒப்புக் கொண்டாராம். அந்த பாடல் காட்சிக்கு உடைகள் மட்டும் தனது காஸ்ட்யூமர் டிசைன் செய்யும் ஆடைகளை தான் உடுத்திக் கொண்டு நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

கிளாமர்: நடிகையின் இந்த டீலிங் நன்றாக உள்ளது என ஓ.கே. சொல்லியுள்ளார்கள் அந்த இளம் ரத்தங்கள். நடிகை அந்த பாடல் காட்சியில் கச்சிதமான கவர்ச்சியை காட்டியதால் படத்தில் அந்த பாடலுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. மேலும் படம் பார்த்த பலரும் நடிகையை இணையத்தில் தேடிப் பிடித்து அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்களை பார்த்து ரசித்து வருகிறார்களாம்.

தொடை: இந்தப் படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர் நடிகையின் இன்ஸ்டாகிராம் பாளோவர்களின் எண்ணிக்கை சட்டென உயர்ந்ததால், நடிகை தமிழில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்துவிட்டேன். ஒரே படத்தில் இந்த அளவிற்கு ரசிகர்கள் என்றால் இன்னும் வரும் காலத்தில் ரசிகர்கள் பட்டாளம் மேலும் அதிகரிக்கும் என நடிகை உற்சாகத்தில் உள்ளாராம். இது தொடர்பாக தனது நெருங்கிய வட்டாரத்தில் தொடையைத் தான் காட்டினேன் மொத்த கோலிவுட்டுமே இப்போது எனது பெயரைத்தான் உச்சரித்து வருகிறது எனக் கூறியுள்ளாராம். விஷயத்தை கேள்விப்பட்டவர்கள், நடிகை என்ன வெற்றி போதையில் ரொம்பவும் ஆடுகிறார் என பேசிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X