படத்துக்காக நிர்வாணமாக நடிக்கிறேன்.. அட்ஜெஸ்மெண்ட்னு யார் வந்தாலும் நடிகை அதை கழட்டி அடிப்பாங்களாம்

By Staff

சென்னை: பல நடிகைகள் சினிமாவில் பல கனவுகளுடன் நடிக்க வருகிறார்கள். இப்படி இருக்கும்போது கனவுகளோடு வரும் நடிகைகளை சினிமா துறையில் இருக்கும் காமக் கொடூரர்கள் சிதைத்து சீரழித்து வருகிறார்கள். அப்படி தங்களது வாழ்க்கையை இழந்த பல நடிகைகள் இன்றும் உலா வருகிறார்கள். அட்ஜெஸ்மெண்ட் என்ற ஒற்றை வார்த்தையால் நடிகைகளின் வாழ்க்கையை மொத்தமாக சீரழித்து வருகிறார்கள்.

அப்படி இருக்கும்போது, தமிழ் சினிமாவில் ஒரு நடிகை அண்டை மாநிலத்தில் இருந்து காலடி எடுத்து வைத்துள்ளார். நடிகை அண்டை மாநிலத்தில் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், ரசிகர்கள் மத்தியில் நடிகைக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை காலடி எடுத்து வைத்துள்ளார். நடிகை நடித்த படங்களில் சில படங்கள் மட்டுமே இதுவரை தமிழில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், நடிகைக்கு தமிழில் மவுசு ஏறிக்கொண்டே உள்ளது.

குறிப்பாக நடிகை ஹோம்லி மற்றும் கிளாமர் என இரண்டிலும் கலக்கி வருகிறார். இதனாலேயே ரசிகர்களுக்கு இந்த நடிகை என்றால் ஏகப்பட்ட பிரியம் ஏற்பட்டுள்ளது எனலாம். இப்படியான நிலையில் நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே உள்ளது. நடிகை ரொம்பவும் தெளிவாக தனது கதாபாத்திரத்திற்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என்றாலும், பாடல்கள் எத்தனை உள்ளது. ஹீரோவுடன் தனக்கு எத்தனை படங்களில் காம்பினேஷன் உள்ளது என தெளிவாகக் கேட்டுவிட்டுத்தான் படத்தில் கமிட் ஆகிறார் நடிகை.

Tamil Cinema Gossips Actress slams who aproched for Sexual adjusiment

நடிகை: இப்படி இருக்கும்போது, நடிகையை ஒரு பெரிய ஸ்டார் நடிகரின் படத்தில் கமிட் செய்ய படக்குழு அணுகியுள்ளது. நடிகையும் நல்ல வாய்ப்பாக உள்ளது, எப்படியாவது கால்ஷீட் பிரச்னை வராமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். படம் குறித்து நேரில் பேச படக்குழுவினர் நடிகையை அழைத்துள்ளார்கள். நடிகையும் ஆவலுடன் படத்தின் கதையைக் கேட்க சென்றுள்ளார்.

அட்ஜெஸ்மெண்ட் : படத்தின் கதை குறித்து பேசிய பின்னர், நடிகையிடம் ரொம்பவே ஓபனாக நீங்க கொஞ்சம் அட்ஜெஸ்மெண்ட் பண்ணனும். நடிகர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு மட்டும் அட்ஜெஸ்மெண்ட் செய்தால் போதும் என கூறியுள்ளார்கள். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத நடிகைக்கு தூக்கி வாரிப் போட்டுள்ளது. அதுவரை அந்த படக்குழுவினர் மீது மதிப்பு வைத்திருந்த நடிகை, இந்த பேச்சைக் கேட்ட பின்னர், ரொம்பவும் தைரியமாக நடிகை அந்த சூழலைக் கையாண்டுள்ளார். உங்களை செருப்பைக் கழட்டி அடிப்பதற்கு முன்னர் இங்கிருந்து கிளம்பி விடுங்கள். நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா? படத்தில் நான் கிளாமராக நடிக்கிறேன் என்றால் அது எனது தொழில் அதற்காக நடிக்கிறேன்.

செருப்பு: அதற்காக நான் அட்ஜெஸ்மெண்ட் செய்து எனது தொழிலைச் செய்வேன் என நினைக்க வேண்டாம். படத்திற்கு தேவை என்றால் நான் நிர்வாணமாகக் கூட நடிக்கத் தயார். ஆனால் அட்ஜெஸ்மெண்ட் என்பது என்னிடம் ஒருபோதும் பலிக்காது. இடத்தை காலி செய்யுங்கள், இல்லையென்றால் செருப்பைக் கழட்டி அடிப்பேன் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகை தனது நெருங்கிய வட்டத்தில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அமைத்தது போல் தமிழ் சினிமாவில் பாலியல் குற்றங்கள் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என விஷயம் தெரிந்தவர்கள் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X