சீரியல் நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபலம்.. தனிப்பட்ட வீடியோவை வைத்துக் கொண்டு மிரட்டல்

By Staff

சென்னை: இந்த சீரியல் நடிகை பெரிய கனவுகளுடன் சீரியலில் கால் பதிக்க ஆசைப்பட்டவர். சீரியல் அதைத் தொடர்ந்து சினிமா என அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று அந்த நடிகை பெரும் நம்பிக்கையோடு இருந்தார். இப்படி இருக்கும்போது, நடிகைக்கு வாய்ப்பு தருவதாக கூறி, அவரது வாழ்க்கையை சீரழித்த பிரபலம் ஒருவர் நடிகையின் திரை வாழ்க்கையையே முழுவதுமாக முடித்து விட்டுவிட வேண்டும் என்று பிளாக்மெயில் செய்துள்ளார்.

அதாவது நடிகை வாய்ப்பு கேட்டு வந்த போது, நடிகையிடம் அவ்வபோது அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் கொஞ்சம் ஷாக் ஆன நடிகை, தன்னை விட, மூத்த நடிகைகளிடம் இது தொடர்பாக பேசியுள்ளார். அதற்கு அந்த நடிகைகளோ, பிரபலத்திற்கு மனதிற்கு பிடித்தது போல நடந்து கொண்டால், சீரியலில் கொடி கட்டிப் பறக்கலாம். புது நடிகை வந்துவிட்டால், நம்மைக் கண்டு கொள்ள மாட்டார். ஆனால் அதுவரைக்கும் நீ திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும், உனக்கு காதலர் இருந்தால், இந்த விஷயத்தை காதலரிடம் தெரியாமல் பார்த்துக் கொள் என்று அறிவுரை கூறி உள்ளார்கள்.

Tamil Serial Gossip Actress Who Blackmailed By Famous Male Celebrity

தனிப்பட்ட வீடியோ: நடிகையும் வேறு வழி இல்லாமல், பிரபலத்தின் ஆசைக்கு இணங்கிப் போயுள்ளார். இப்படி இருக்கும்போது, ஒரு கட்டத்தில் நடிகைக்கும் பிரபலத்திற்கும் இடையில் கொஞ்சம் உரசல் வர, நடிகையுடனான தனிப்பட்ட வீடியோவை நடிகைக்கு அனுப்பியுள்ளார். பிரபலம் இப்படி எல்லாம் வீடியோ எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என ஷாக் ஆகி உள்ளார்.

மிரட்டல்: பிரபலத்துடனான அட்ஜெஸ்மெண்ட் விஷயம் தனது காதலருக்கோ, குடும்பத்தாருக்கோ தெரிந்தால் அவ்வளவுதான், தற்கொலைதான் தீர்வு என்று நடிகை முடிவெடுத்துள்ளார். இப்படி இருக்கும்போது, நடிகையின் நெருங்கிய வட்டத்திற்கு வீடியோவை அனுப்பு நடிகைக்கு மேலும் தொல்லை கொடுத்துள்ளார் பிரபலம். இதனால் ஷாக் ஆன நடிகை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார். இப்படி இருக்கும்போது, நடிகையின் நட்பு வட்டத்தில் இருந்தவர்கள், நடிகையுடன் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக உடன் இருந்து, நடிகையின் தற்கொலை முடிவை மாற்ற வைத்துள்ளார்கள். ஏற்கனவே இந்த பிரபலத்தால் சின்னத்திரையில் சில நடிகைகள் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X