»   »  ஸ்டார் ஹோட்டலில் ஜோர்! தமிழில் வாய்ப்பே இல்லாத குணாலும், ஏற்கனவே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியநடிகை தனுஜாவும் நட்சத்திர ஹோட்டலில் போட்ட ஆட்டம் பற்றி கோலிவுட்டேவிழுந்து விழுந்து பேசிக் கொண்டுள்ளது.காதலர் தினம் மூலம் அறிமுகமானவர் குணால். அத்தோடு சரி, அதற்குப் பிறகுஅவரால் எந்தப் படம் ஓடியதில்லை, அவருக்காக யாரும் கஷ்டப்பட்டுப் படம்எடுக்கத் தயாராகவும் இல்லை.அப்படியும் அப்படி இப்படி ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டுதான் இருப்பார்குணால்.இப்படிப்பட்ட குணால் ஒரு சூப்பர் ரூமரில் சிக்கி கோலிவுட்காரர்களின் வாயில்வறுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரும் ஒரு நடிகையும், சென்னையில் உள்ளநட்சத்திர ஹோட்டலில் தங்கி உல்லாசமாக, உற்சாகமாக இருந்ததாக அந்த வதந்திகூறுகிறது. குணாலுடன் சந்தோஷமாக இருந்த நடிகை வேறு யாருமல்ல, தயாரிப்பாளர்குந்தன்ஷா தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார், கற்பழிக்கமுயன்றார், எனக்கு அமைச்சர் ஜெயக்குமாரைத் தெரியும் என்றெல்லாம் கூறி சிலமாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தினாரே அந்த தனுஜாதான்.தனுஜாவும், குணாலும் ஜோடி போட்ட கதைக்கு சூப்பர் பின்னணி உள்ளது.குணாலுக்க வேண்டப்பட்ட சிலர் மும்பையிலிருந்து படம் எடுப்பது குறித்துடிஸ்கஷன் செய்வதற்காக சென்னைக்கு வந்துள்ளனர். நல்லா தங்கி டீப்பா டிஸ்கஷன்செய்யலாம் என்று அவர்களிடம் ஆலோசனை கூறியுள்ளார் குணால். சந்தோஷமாக தலையாட்டிய மும்பை பார்ட்டிகளுக்கு எப்படி விருந்து கொடுக்கலாம்என்று யோசித்துள்ளார் குணால். அவரது யோசனையில் வந்தவர் தனுஜா. உடனேதொடர்பு கொண்டார்.அடுத்த நிமிடமே ஹோட்டலுக்கு வந்து இறங்கினார் தனு. தமிழ் சினிமா குறித்த அத்தனை தகவல்களையும் மும்பை பார்ட்டிகளுக்கு தெரிவித்துபாடமே நடத்தினாராம் தனுஜா.பட ஆலோசனை முடிந்த பிறகு பாட்டில்களின் ஆராதனை தொடங்கியதாம்.அப்படியே அது நீண்டு , குணாலும், தனுஜாவும் கெட்ட ஆட்டம் போட்டுஹோட்டலையே கலக்கி எடுத்தார்களாம். மப்பு ஜாஸ்தியாக இருக்கவே அப்படியே ஹோட்டலிலேயே தங்கி விட்டாராம்தனுஜா, கூடவே குணாலும். அப்புறம் என்ன, இப்படியாக அங்கேயே எல்லோரும்சில நாட்களைக் கழித்தார்களாம்.படா ஜோரா கீதே மாமே!

ஸ்டார் ஹோட்டலில் ஜோர்! தமிழில் வாய்ப்பே இல்லாத குணாலும், ஏற்கனவே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியநடிகை தனுஜாவும் நட்சத்திர ஹோட்டலில் போட்ட ஆட்டம் பற்றி கோலிவுட்டேவிழுந்து விழுந்து பேசிக் கொண்டுள்ளது.காதலர் தினம் மூலம் அறிமுகமானவர் குணால். அத்தோடு சரி, அதற்குப் பிறகுஅவரால் எந்தப் படம் ஓடியதில்லை, அவருக்காக யாரும் கஷ்டப்பட்டுப் படம்எடுக்கத் தயாராகவும் இல்லை.அப்படியும் அப்படி இப்படி ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டுதான் இருப்பார்குணால்.இப்படிப்பட்ட குணால் ஒரு சூப்பர் ரூமரில் சிக்கி கோலிவுட்காரர்களின் வாயில்வறுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரும் ஒரு நடிகையும், சென்னையில் உள்ளநட்சத்திர ஹோட்டலில் தங்கி உல்லாசமாக, உற்சாகமாக இருந்ததாக அந்த வதந்திகூறுகிறது. குணாலுடன் சந்தோஷமாக இருந்த நடிகை வேறு யாருமல்ல, தயாரிப்பாளர்குந்தன்ஷா தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார், கற்பழிக்கமுயன்றார், எனக்கு அமைச்சர் ஜெயக்குமாரைத் தெரியும் என்றெல்லாம் கூறி சிலமாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தினாரே அந்த தனுஜாதான்.தனுஜாவும், குணாலும் ஜோடி போட்ட கதைக்கு சூப்பர் பின்னணி உள்ளது.குணாலுக்க வேண்டப்பட்ட சிலர் மும்பையிலிருந்து படம் எடுப்பது குறித்துடிஸ்கஷன் செய்வதற்காக சென்னைக்கு வந்துள்ளனர். நல்லா தங்கி டீப்பா டிஸ்கஷன்செய்யலாம் என்று அவர்களிடம் ஆலோசனை கூறியுள்ளார் குணால். சந்தோஷமாக தலையாட்டிய மும்பை பார்ட்டிகளுக்கு எப்படி விருந்து கொடுக்கலாம்என்று யோசித்துள்ளார் குணால். அவரது யோசனையில் வந்தவர் தனுஜா. உடனேதொடர்பு கொண்டார்.அடுத்த நிமிடமே ஹோட்டலுக்கு வந்து இறங்கினார் தனு. தமிழ் சினிமா குறித்த அத்தனை தகவல்களையும் மும்பை பார்ட்டிகளுக்கு தெரிவித்துபாடமே நடத்தினாராம் தனுஜா.பட ஆலோசனை முடிந்த பிறகு பாட்டில்களின் ஆராதனை தொடங்கியதாம்.அப்படியே அது நீண்டு , குணாலும், தனுஜாவும் கெட்ட ஆட்டம் போட்டுஹோட்டலையே கலக்கி எடுத்தார்களாம். மப்பு ஜாஸ்தியாக இருக்கவே அப்படியே ஹோட்டலிலேயே தங்கி விட்டாராம்தனுஜா, கூடவே குணாலும். அப்புறம் என்ன, இப்படியாக அங்கேயே எல்லோரும்சில நாட்களைக் கழித்தார்களாம்.படா ஜோரா கீதே மாமே!

Subscribe to Oneindia Tamil

தமிழில் வாய்ப்பே இல்லாத குணாலும், ஏற்கனவே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியநடிகை தனுஜாவும் நட்சத்திர ஹோட்டலில் போட்ட ஆட்டம் பற்றி கோலிவுட்டேவிழுந்து விழுந்து பேசிக் கொண்டுள்ளது.

காதலர் தினம் மூலம் அறிமுகமானவர் குணால். அத்தோடு சரி, அதற்குப் பிறகுஅவரால் எந்தப் படம் ஓடியதில்லை, அவருக்காக யாரும் கஷ்டப்பட்டுப் படம்எடுக்கத் தயாராகவும் இல்லை.

அப்படியும் அப்படி இப்படி ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டுதான் இருப்பார்குணால்.

இப்படிப்பட்ட குணால் ஒரு சூப்பர் ரூமரில் சிக்கி கோலிவுட்காரர்களின் வாயில்வறுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரும் ஒரு நடிகையும், சென்னையில் உள்ளநட்சத்திர ஹோட்டலில் தங்கி உல்லாசமாக, உற்சாகமாக இருந்ததாக அந்த வதந்திகூறுகிறது.


குணாலுடன் சந்தோஷமாக இருந்த நடிகை வேறு யாருமல்ல, தயாரிப்பாளர்குந்தன்ஷா தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார், கற்பழிக்கமுயன்றார், எனக்கு அமைச்சர் ஜெயக்குமாரைத் தெரியும் என்றெல்லாம் கூறி சிலமாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தினாரே அந்த தனுஜாதான்.

தனுஜாவும், குணாலும் ஜோடி போட்ட கதைக்கு சூப்பர் பின்னணி உள்ளது.

குணாலுக்க வேண்டப்பட்ட சிலர் மும்பையிலிருந்து படம் எடுப்பது குறித்துடிஸ்கஷன் செய்வதற்காக சென்னைக்கு வந்துள்ளனர். நல்லா தங்கி டீப்பா டிஸ்கஷன்செய்யலாம் என்று அவர்களிடம் ஆலோசனை கூறியுள்ளார் குணால்.


சந்தோஷமாக தலையாட்டிய மும்பை பார்ட்டிகளுக்கு எப்படி விருந்து கொடுக்கலாம்என்று யோசித்துள்ளார் குணால். அவரது யோசனையில் வந்தவர் தனுஜா. உடனேதொடர்பு கொண்டார்.

அடுத்த நிமிடமே ஹோட்டலுக்கு வந்து இறங்கினார் தனு.

தமிழ் சினிமா குறித்த அத்தனை தகவல்களையும் மும்பை பார்ட்டிகளுக்கு தெரிவித்துபாடமே நடத்தினாராம் தனுஜா.

பட ஆலோசனை முடிந்த பிறகு பாட்டில்களின் ஆராதனை தொடங்கியதாம்.அப்படியே அது நீண்டு , குணாலும், தனுஜாவும் கெட்ட ஆட்டம் போட்டுஹோட்டலையே கலக்கி எடுத்தார்களாம்.


மப்பு ஜாஸ்தியாக இருக்கவே அப்படியே ஹோட்டலிலேயே தங்கி விட்டாராம்தனுஜா, கூடவே குணாலும். அப்புறம் என்ன, இப்படியாக அங்கேயே எல்லோரும்சில நாட்களைக் கழித்தார்களாம்.

படா ஜோரா கீதே மாமே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil