»   »  மற்ற நடிகைகளும் கெட்டுப்போயிட்டா?: டீச்சரை காலி செய்ய சதி

மற்ற நடிகைகளும் கெட்டுப்போயிட்டா?: டீச்சரை காலி செய்ய சதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டீச்சர் நடிகையை பார்த்து மற்ற நடிகைகளும் திருந்திவிட்டால் என்ன செய்வது என்று தான் சிலர் அவரை டார்கெட் செய்கிறார்களாம்.

டீச்சர் நடிகை பற்றி அவ்வப்போது வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. நடிகை மீது இளம் ஹீரோக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழ் பெண் என்பதால் பொறாமையில் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

வதந்தி பரவ வேறு ஒரு காரணம் இருப்பது தெரிய வந்தது.

வதந்தி

வதந்தி

நடிகை ரொம்ப கறாராக உள்ளாராம். நடிப்பை தவிர வேறு எந்த அட்ஜஸ்ட்மென்ட்டுக்கும் ஒத்துக்கொள்ள மறுக்கிறாராம். அதனால் தான் அவரை பற்றி வதந்தி பரப்புகிறார்களாம்.

தப்பாச்சே

தப்பாச்சே

அட்ஜஸ்ட்மென்ட் பண்ணாமலேயே நடிகைக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது. இதை பார்த்து பிற நடிகைகளும் அட்ஜஸ்ட் பண்ண மறுத்தால் என்ன செய்வது என்று சிலருக்கு பயம் வந்துவிட்டதாம்.

நடிகை

நடிகை

எதற்கும் மசியாத டீச்சர் நடிகை மீது புகார்கள் தெரிவித்து, வதந்தி பரப்பி அவரின் மார்க்கெட்டை காலி செய்ய திட்டமிட்டு சிலர் வேலை செய்கிறார்களாம்.

இன்னும் இருக்கு

இன்னும் இருக்கு

சினிமா துறையில் பட வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது என்று வாரிசு நடிகை ஒருவர் கூட வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் டீச்சர் புதிய டிரெண்டை உருவாக்க பார்ப்பது பலருக்கும் பிடிக்கவில்லை.

English summary
Teacher actress is setting a new trend in the film industry by saying a big NO to adjustments. Therefore, some people in the industry are targeting her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X