»   »  தேஜாஸ்ரீயிடம் வாங்கிய நடிகர் நடிகைகளிடம் அத்துமீறி நடந்து திட்டு வாங்கும், குட்டுப்படும் நடிகர்கள் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சமீபத்தில் இந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பவர் ஜெயம் ரவி.ஏய் நீ அழகா இருக்கே படப்பிடிப்பின்போது நடிகர் ஷாம், கூட நடித்த ஸ்னேகாவின்உதட்டைக் கடித்ததாக சர்ச்சை கிளம்பியது. உதட்டைக் கடித்த ஷாமின் கன்னத்தில்பளார் என ஸ்னேகா கொடுத்ததாகவும் நியூஸ் கிளம்பியது.இந்த செய்தியை ஷாம் மறுத்தாலும் ஸ்னேகா மறுக்கவும் இல்லை ஒப்புக் கொள்ளவும்இல்லை. ஆனால் பின்னர் ஏபிசிடி என்ற படத்தில் மீண்டும் சேர்ந்து நடித்தார்கள்.சமீபத்தில் கண்டபடி கட்டிப்பிடித்து அத்துமீறிய நடிகர் ஆர்யாவுக்கு, நடிகை ரேணுகாமேனன் செம டோஸ் கொடுத்ததாகவும் கன்னத்தில் பளார் கொடுத்ததாகவும்கூறப்பட்டது.இப்போது இன்னொரு பளார் நியூஸ் வெளியாகி கோலிவுட்டைக் கலக்கி வருகிறது.ஜெயம் ரவிதான் இந்த சர்ச்சையின் நாயகன்.ஜெயம் ரவியின் அண்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் சம்திங் சம்திங் உனக்கும்எனக்கும். இப்படத்தில் ரவிக்கு இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் த்ரிஷா,இன்னொருவர் ரிச்சா பலோட்.இதுதவிர தேஜாஸ்ரீயும் படத்தில் இருக்கிறார்.சமீபத்தில் தேஜாஸ்ரீ, ரவி சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை சுட்டுள்ளார்கள்.அப்போது, தேஜாஸ்ரீ எசகுபிசகாக கையைப் போட்டாராம் ரவி.இதனால் அதிர்ந்து போன தேஜாஸ்ரீ, ச்சீ, இப்படியா நடந்துக்குவே என்று கோபத்துடன்கேட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டாராம்.ஜெயம் ரவி அன் கோவின் சொந்தப் படம் இது என்பதால், படத்தில் தேஜாஸ்ரீஇருப்பாரா இல்லை கல்தா கொடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.தேஜாஸ்ரீ குறித்த ஒரு கொசுறு: முழுக்க முழுக்க டான்ஸை அடிப்படையாகக் கொண்டமைல்கல் என்ற ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேஜாஸ்ரீயைத் தேடி வந்துள்ளதாம்.இப்படத்தில் நடிக்க தேஜா ஸ்ரீயும் ஒப்புக் கொண்டுள்ளாராம்.தானே நாயகி என்பதால் இப்படம் மூலமாவது தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிவிட தேஜா படு ஆர்வமாக உள்ளார்.

தேஜாஸ்ரீயிடம் வாங்கிய நடிகர் நடிகைகளிடம் அத்துமீறி நடந்து திட்டு வாங்கும், குட்டுப்படும் நடிகர்கள் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சமீபத்தில் இந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பவர் ஜெயம் ரவி.ஏய் நீ அழகா இருக்கே படப்பிடிப்பின்போது நடிகர் ஷாம், கூட நடித்த ஸ்னேகாவின்உதட்டைக் கடித்ததாக சர்ச்சை கிளம்பியது. உதட்டைக் கடித்த ஷாமின் கன்னத்தில்பளார் என ஸ்னேகா கொடுத்ததாகவும் நியூஸ் கிளம்பியது.இந்த செய்தியை ஷாம் மறுத்தாலும் ஸ்னேகா மறுக்கவும் இல்லை ஒப்புக் கொள்ளவும்இல்லை. ஆனால் பின்னர் ஏபிசிடி என்ற படத்தில் மீண்டும் சேர்ந்து நடித்தார்கள்.சமீபத்தில் கண்டபடி கட்டிப்பிடித்து அத்துமீறிய நடிகர் ஆர்யாவுக்கு, நடிகை ரேணுகாமேனன் செம டோஸ் கொடுத்ததாகவும் கன்னத்தில் பளார் கொடுத்ததாகவும்கூறப்பட்டது.இப்போது இன்னொரு பளார் நியூஸ் வெளியாகி கோலிவுட்டைக் கலக்கி வருகிறது.ஜெயம் ரவிதான் இந்த சர்ச்சையின் நாயகன்.ஜெயம் ரவியின் அண்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் சம்திங் சம்திங் உனக்கும்எனக்கும். இப்படத்தில் ரவிக்கு இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் த்ரிஷா,இன்னொருவர் ரிச்சா பலோட்.இதுதவிர தேஜாஸ்ரீயும் படத்தில் இருக்கிறார்.சமீபத்தில் தேஜாஸ்ரீ, ரவி சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை சுட்டுள்ளார்கள்.அப்போது, தேஜாஸ்ரீ எசகுபிசகாக கையைப் போட்டாராம் ரவி.இதனால் அதிர்ந்து போன தேஜாஸ்ரீ, ச்சீ, இப்படியா நடந்துக்குவே என்று கோபத்துடன்கேட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டாராம்.ஜெயம் ரவி அன் கோவின் சொந்தப் படம் இது என்பதால், படத்தில் தேஜாஸ்ரீஇருப்பாரா இல்லை கல்தா கொடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.தேஜாஸ்ரீ குறித்த ஒரு கொசுறு: முழுக்க முழுக்க டான்ஸை அடிப்படையாகக் கொண்டமைல்கல் என்ற ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேஜாஸ்ரீயைத் தேடி வந்துள்ளதாம்.இப்படத்தில் நடிக்க தேஜா ஸ்ரீயும் ஒப்புக் கொண்டுள்ளாராம்.தானே நாயகி என்பதால் இப்படம் மூலமாவது தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிவிட தேஜா படு ஆர்வமாக உள்ளார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகைகளிடம் அத்துமீறி நடந்து திட்டு வாங்கும், குட்டுப்படும் நடிகர்கள் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் இந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பவர் ஜெயம் ரவி.

ஏய் நீ அழகா இருக்கே படப்பிடிப்பின்போது நடிகர் ஷாம், கூட நடித்த ஸ்னேகாவின்உதட்டைக் கடித்ததாக சர்ச்சை கிளம்பியது. உதட்டைக் கடித்த ஷாமின் கன்னத்தில்பளார் என ஸ்னேகா கொடுத்ததாகவும் நியூஸ் கிளம்பியது.

இந்த செய்தியை ஷாம் மறுத்தாலும் ஸ்னேகா மறுக்கவும் இல்லை ஒப்புக் கொள்ளவும்இல்லை. ஆனால் பின்னர் ஏபிசிடி என்ற படத்தில் மீண்டும் சேர்ந்து நடித்தார்கள்.

சமீபத்தில் கண்டபடி கட்டிப்பிடித்து அத்துமீறிய நடிகர் ஆர்யாவுக்கு, நடிகை ரேணுகாமேனன் செம டோஸ் கொடுத்ததாகவும் கன்னத்தில் பளார் கொடுத்ததாகவும்கூறப்பட்டது.


இப்போது இன்னொரு பளார் நியூஸ் வெளியாகி கோலிவுட்டைக் கலக்கி வருகிறது.ஜெயம் ரவிதான் இந்த சர்ச்சையின் நாயகன்.

ஜெயம் ரவியின் அண்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் சம்திங் சம்திங் உனக்கும்எனக்கும். இப்படத்தில் ரவிக்கு இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் த்ரிஷா,இன்னொருவர் ரிச்சா பலோட்.

இதுதவிர தேஜாஸ்ரீயும் படத்தில் இருக்கிறார்.

சமீபத்தில் தேஜாஸ்ரீ, ரவி சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை சுட்டுள்ளார்கள்.அப்போது, தேஜாஸ்ரீ எசகுபிசகாக கையைப் போட்டாராம் ரவி.


இதனால் அதிர்ந்து போன தேஜாஸ்ரீ, ச்சீ, இப்படியா நடந்துக்குவே என்று கோபத்துடன்கேட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டாராம்.

ஜெயம் ரவி அன் கோவின் சொந்தப் படம் இது என்பதால், படத்தில் தேஜாஸ்ரீஇருப்பாரா இல்லை கல்தா கொடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேஜாஸ்ரீ குறித்த ஒரு கொசுறு: முழுக்க முழுக்க டான்ஸை அடிப்படையாகக் கொண்டமைல்கல் என்ற ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேஜாஸ்ரீயைத் தேடி வந்துள்ளதாம்.இப்படத்தில் நடிக்க தேஜா ஸ்ரீயும் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

தானே நாயகி என்பதால் இப்படம் மூலமாவது தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிவிட தேஜா படு ஆர்வமாக உள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil