»   »  'அந்த' நடிகையை சீண்டியது தமிழ் அல்ல தெலுங்கு ஹீரோ/அரசியல்வாதியா?

'அந்த' நடிகையை சீண்டியது தமிழ் அல்ல தெலுங்கு ஹீரோ/அரசியல்வாதியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை குற்றம் சாட்டியது தமிழ் அல்ல தெலுங்கு ஹீரோ என்று பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் தன்னை ஒரு ஹீரோ படாதபாடு படுத்தியதாக பரபரப்பு பேட்டி அளித்திருந்தார். அந்த ஹீரோவுக்கு நோ சொன்னால் பிடிக்காது என்றார் நடிகை.

Telugu hero harassed that actress?

மேலும் அந்த ஹீரோ தன்னை இரண்டு படங்களில் இருந்து வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்தார். அந்த ஹீரோ தற்போது அரசியல்வாதியாக இருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து அந்த ஹீரோ/அரசியல்வாதி யார் என ரசிகர்கள் யூகிக்கத் துவங்கினர். ரசிகர்கள் இரண்டு பேரின் பெயர்களை சமூக வலைதளங்களில் குறிப்பிட்டனர். இந்நிலையில் தேசிய அளவில் பிரபலமான ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று நடிகை கூறியது தமிழ் அல்ல தெலுங்கு ஹீரோ என்று செய்தி வெளியிட்டுள்ளது.

நடிகை தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to a leading english news television channel, tamil actress who accused a hero of harassing her is part of Telugu film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil