»   »  பெருமாள் இயக்குநருக்கு மீண்டும் கல்தா கொடுத்த நடிகர்!

பெருமாள் இயக்குநருக்கு மீண்டும் கல்தா கொடுத்த நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தல நடிகரின் ஆஸ்தான இயக்குநராக மனதில் இடம் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநருக்கு அடுத்த படத்திலும் வாய்ப்பு தருவதாக இல்லையாம் நடிகர்.

ரஜினி நடித்த பிளாக்பஸ்டர் படத்தின் ரீமேக்கில் நடிகரை வைத்து இயக்கியதில் இருந்து அவரது நட்பு வட்டத்தில் இணைந்தார் இந்த பெருமாள் இயக்குநர். இன்னொரு படத்தையும் இயக்க இவருக்கு வாய்ப்பு கொடுத்தார் நடிகர்.

ஆனால் அதன் பின்னர் இயக்குநரின் போக்கு மாறியதால் இயக்குநரை தன்னுடைய நட்பு வட்டத்தில் இருந்து தூக்கிவிட்டாராம். தோல்விப் படத்தோடு முடங்கிக் கிடக்கும் இயக்குநர், அடுத்து நடிகர் அழைப்பார் என்று காத்திருக்கிறார்.

ஆனால் நடிகர் மீண்டும் சிவ இயக்குநரோடு சேர முடிவு எடுத்து விட்டாராம். இப்போது இணைந்திருக்கும் படம் ஸ்டைலிஷ் வெளிநாட்டு படம் என்பதால் அடுத்து தர லோக்கலில் ஒரு படம் இருக்குமாம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Thala actor has again avoided stylish director and gave chance to his permanent director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil