»   »  படம் முழுக்கவும் அவரை மட்டுமே காட்ட வேண்டியதுதானே... டீசரில் வராத கடுப்பில் நடிகைகள்!

படம் முழுக்கவும் அவரை மட்டுமே காட்ட வேண்டியதுதானே... டீசரில் வராத கடுப்பில் நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தல நடிகர் நடித்து வெளியாகவிருக்கும் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் உடன் நடித்த நடிக நடிகைகள் தங்கள் காட்சிகளை குறைந்தபட்சம் ஒரு போட்டோவைக் கூட காண்பிக்கவே இல்லை என்று கோபத்தில் இருக்கிறார்களாம்.

என்னதான் பெரிய ஹீரோவாக இருந்தாலும் வில்லன் மற்றும் ஹீரோயின்களையும் டீசரில் காட்டுவதுதான் வழக்கம். ஆனால் இதில் வழக்கத்துக்கு மாறாக நடிகரை மட்டும்தான் காட்டினார்கள்.

Thala co artists disappointed

இரண்டு பெரிய ஹீரோயின்களுடன் பாலிவுட்டின் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாகவும் நடிக்கிறார். அவரையும் இருட்டடிப்பு செய்தது நியாயமே இல்லை என்று குரல்கள் எழுகின்றன.

கடுப்பான ஸ்வீட் நடிகை 'படம் முழுக்கவும் அவரையே காட்டியிருக்க வேண்டியது தானே... படத்துல மட்டும் நாங்க எதுக்கு...?' என்று புலம்பினாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
The co artists of thala movie have disappointed due to not included their faces in the teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil