»   »  அவருக்கே தெரியாமல் சேட்டை செய்த மேக்கப்மேனை டிஸ்மிஸ் செய்த தல

அவருக்கே தெரியாமல் சேட்டை செய்த மேக்கப்மேனை டிஸ்மிஸ் செய்த தல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கே தெரியாமல் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக பணம் வாங்கிய தனது மேக்கப்மேனை டிஸ்மிஸ் செய்துவிட்டாராம் தல.

தல நடிகர் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். யார் வம்புக்கும் செல்ல மாட்டார். அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும்.

Thala dismisses his makeup man

இந்நிலையில் தல நடிகர் தனது மேக்கப்மேனை டிஸ்மிஸ் செய்துள்ளாராம். அந்த மேக்கப்மேன் நடிகருக்கே தெரியாமல் தனது சம்பளத்தை உயர்த்தி தயாரிப்பாளர்களிடம் அதிக பணம் வாங்கி வந்துள்ளார்.

இது நடிகரின் காதுகளுக்கு செல்லவே அவர் இது உண்மையா என்று விசாரித்துள்ளார். விசாரித்ததில் தனது மேக்கப்மேன் பக்கம் தப்பு உள்ளது உறுதியானது.

இதையடுத்து அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டாராம்.

English summary
Thala has dismissed his makeup man after he charged more from the producers without the knowledge of the actor.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil