»   »  அதை செட்டில் பண்ணிட்டு அப்புறம் இதை பேசுங்க... சிக்கலில் தல தயாரிப்பாளர்!

அதை செட்டில் பண்ணிட்டு அப்புறம் இதை பேசுங்க... சிக்கலில் தல தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தல படத்தின் பட்ஜெட், சொன்னதை விட இருமடங்கு எகிறியதால் கலக்கத்தில் இருக்கும் தயாரிப்பாளருக்கு இன்னொரு இடத்தில் இருந்தும் ஒரு இடி விழுந்துள்ளது.

ரூ 50, 60 கோடியில் முடிந்து விடும் என்று நினைத்த படத்தின் பட்ஜெட் இதுவரையிலுமே 80 ஐத் தொட்டுவிட்டதாம். எப்படியும் 100 ஐத் தொடும் என்பதால் இந்த அமௌண்டுக்கு எப்படி பிசினஸ் செய்யப் போகிறோம் என்ற கவலையில் இருக்கிறார் தயாரிப்பாளர்.

Thala new producer in trouble

இப்போது புது பிரச்னையாக இதே தயாரிப்பாளரின் முந்தைய ரயில் படத்தின் தோல்வியால் நஷ்டம் அடைந்த வினியோகஸ்தர்கள் அதை செட்டில் செய்தால் இந்த படத்து பிசினஸ் பேசுவோம் என்று பிளாக் மெயில் பண்ணுகிறார்களாம்.

என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறாராம் தயாரிப்பாளர்

Read more about: gossip, கிசுகிசு
English summary
Thala's new producer in in trouble due to his previous train movie flop.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil