»   »  வரி விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா? குழப்பத்தில் தளபதி நடிகர்!

வரி விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா? குழப்பத்தில் தளபதி நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதி நடிகர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் டைட்டில் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இந்துக் கடவுளின் பெயரைக்கொண்ட டைட்டில் தமிழா இல்லை வடமொழியா என்ற பஞ்சாயத்து இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இந்தத் தலைப்பு சமஸ்கிருதப் பெயர் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டார்களாம் வரிவிலக்கு குழுவினர்.

'எதிர்க்கட்சி ஆட்கள் எடுக்கும் படங்களுக்கு எதையாவது சொல்லி வரிவிலக்கை மறுத்துவிடுகிறார்கள். நடிகருக்கும் ஆளுங்கட்சிக்கும் டெர்ம்ஸ் சரியில்லை. வடமொழியில் படப்பெயர் இருக்கிறது. எனவே சாட்டிலைட் உரிமையை கொடுத்தால் மட்டுமே வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு' என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படி ஒரு சிக்கலில் தயாரிப்பாளர் இருக்க, இதை எப்படி சரி செய்யலாம் என்று குழப்பத்தில் இருக்கிறாராம் நடிகர்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Young Thalapathy actor's forthcoming movie is in big trouble due to the movie title in in Sanskrit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil