»   »  சக்சஸ் மீட்ல பேசிக்கலாம்... பொறுமை காக்கும் தளபதி?

சக்சஸ் மீட்ல பேசிக்கலாம்... பொறுமை காக்கும் தளபதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதா மறைந்ததும் போதும் கிடைக்கும் கேப்பில் எல்லாம் கெடா வெட்டுகிறார்கள் சினிமா ஹீரோக்கள். இதில் சீனியரான தளபதி நடிகர் சமீபத்தில் நடந்த ஆடியோ லான்சில் அரசியல் பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆள் கப்சிப் ஆகிவிட்டார்.

அரசியல் பேசுவதற்காக அவரது அப்பா சில டாப்பிக்குகளை ரெடி செய்து கொடுத்திருந்தாராம். ஆனால் மகனோ இப்போ நிலைமை சரியில்லை. படம் ரிலீஸ் ஆகட்டும். அப்புறமா பெரிய சக்சஸ் ஃபங்‌ஷன் வெச்சு அதில் பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Thalapathy actor has avoided to speak politics in his recent mega stage.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil