»   »  ஆஹா செஞ்சுட்டான்யா, செஞ்சுட்டான்யா: பயத்தில் தளபதி ரசிகர்கள்

ஆஹா செஞ்சுட்டான்யா, செஞ்சுட்டான்யா: பயத்தில் தளபதி ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஒருவர் ஓவராக பேசியதை பார்த்த தளபதி நடிகரின் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தளபதி நடிகர் நடித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. விழா நடந்த இடம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியில் எடக்குமொடக்கு நடிகர் தளபதியை புகழந்து தள்ளிவிட்டார்.

Thalapathy fans' worry

தளபதியே சும்மா இருக்கும்போது தேவையில்லாத பேச்சை பேசிவிட்டார். இதை பார்த்த ரசிகர்களுக்கு படம் ஊத்திக்கொள்ளுமோ என்ற பயம் வந்துள்ளது.

முன்னதாக விலங்கின் பெயர் கொண்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீனியர் நடிகர்-இயக்குனர் ஒருவர் தளபதியை ஓ................வராக புகழ்ந்தார். அந்த படம் ஊத்திக் கொண்டது.

அதே சென்டிமென்ட் தற்போதைய படத்திலும் தொடர்ந்துவிடுமோ என்று பயத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.

English summary
Thalapathy fans are scared about the fate of their favourite hero's upcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil